சனி, 14 ஆகஸ்ட், 2010

200 On board
எல்லோருக்கும் எங்கள் நன்றி !!

16 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் உங்களால முடியுது நாங்க ............

  பதிலளிநீக்கு
 2. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. Great.. nice to hear so.

  But, tell me one thing..

  When there were some 24-25 followers for me, 'engal' achieved 100. Even now, I have only 43(is only 18 more joined).. how come you achieved 2nd century.. tell me the secret plz..

  பதிலளிநீக்கு
 4. எங்கள் ப்ளாகுக்கு இருநூறு followers-ன்னா நாங்கதான நன்றி சொல்லணும்? நீங்க ஏன் சொல்றீங்க?
  இருந்தாலும், இந்த இருநூறுக்கு நானும் ஒரு காரணம்-ங்கறதால (இல்லன்னா 199தான் இருந்திருக்கும் ஹி..ஹி...) உங்களோட சேர்ந்து நானும் நன்றி பிளஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. எங்கள் ப்ளாகுக்கு இருநூறு followers-ன்னா நாங்கதான நன்றி சொல்லணும்? நீங்க ஏன் சொல்றீங்க?
  இருந்தாலும், இந்த இருநூறுக்கு நானும் ஒரு காரணம்-ங்கறதால (இல்லன்னா 199தான் இருந்திருக்கும் ஹி..ஹி...) உங்களோட சேர்ந்து நானும் நன்றி பிளஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்திய 13+1 வாசகர்களுக்கும் எங்கள் நன்றி.
  மாதவன் சார், வலையுலகில் எங்கள் அனுபவங்களைப் பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுவோம். அதில் உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் கிடைக்கும் என்று நினைக்கின்றோம். இப்போதைக்கு, சுருக்கமாகச் சொல்வதானால், எங்கெல்லாம் மேடை கிடைக்கின்றதோ, அங்கெல்லாம் கொடி ஏற்றுங்கள் (Buzz, twitter, face book etc etc) அல்லது கிடைக்கும் மேடைகளில் உரை ஆற்றுங்கள் (பின்னூட்டமிடுதல்)

  பதிலளிநீக்கு
 7. நன்றி.. (இது எனது 50தாவது பின்னூட்டம்.. இந்த வலைப் பதிவில் உள்ளபடி.)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!