வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

சின்ன மனிதன், பெரிய மனிதன் செயலைப் பார்க்க ....

திகைப்பு வருது, திகைப்பு வருது கேட்கக் கேட்க, திகைப்பு வருது!
சின்னப் பையன் (Little boy), பெரிய மனிதன் (Fat man) செயலைக் கேட்டு திகைப்பு வருது.

இன்றைக்கு அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்தச் சின்னப்பையன் விளைவித்த கேடு, மனித குலத்திற்கே இழைக்கப்பட்ட பெருத்த கொடுமை.

ஹிரோஷிமாவில் 1945 ஆகஸ்ட் ஆறாம் தேதி,திங்கட்கிழமை வீசப்பட்ட சின்னப் பையன் அணுகுண்டு மாடல் இது:


ஹிரோஷிமா குண்டு வீசப்படும் முன்பு: 
அணுகுண்டு காட்சிகள்: 


ஹிரோஷிமா குண்டு வீசப்பட்டபின்: 
நாகசாகி :
அணுகுண்டின் பெயர் : குண்டு மனிதன் (Fat man) 
வீசப்பட்ட நாள் : ஆகஸ்ட் 9 1945. வியாழக்கிழமை. 

இதோ இருக்கு, குண்டு மனிதனின் மாடல் :
குண்டு மனிதன் வீசப்படும் முன் நாகசாகி: கீழே இருக்கின்ற படம். \/

வீசப்பட்ட பின் நாகசாகி மேலே உள்ள படம் /\ 

நாகசாகியில், 'குண்டு மனித'னால் எழுந்த பூதாகர, காளான் வடிவ புகைமண்டலம்: 

ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்டபின், அமெரிக்க அதிபர், உண்மை மனிதன் TRU(E)MAN அதை அறிவிக்கின்றார் - கேளுங்கள் கீழே உள்ள ஒலி பட்டையில்.

    

16 கருத்துகள்:

 1. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  பதிலளிநீக்கு
 2. இந்த குண்டுவீச்சால் இன்னும் பதிப்பு இருக்கிறது....நல்ல பதிவு..

  பதிலளிநீக்கு
 3. மிஞ்சி இருந்தா இந்த ஜீஜிக்ஸ்ல ஒன்னு போட சொல்லலாம். :)

  பதிலளிநீக்கு
 4. என்ன சொல்வது. மனித குல அழிவுக்கு காரணமாகும் மனித கண்டு பிடிப்புகள். இத்தகைய அழிவுக்கு பிறகும் திருந்தவில்லையே.

  பதிலளிநீக்கு
 5. //Blogger வானம்பாடிகள் said...

  மிஞ்சி இருந்தா இந்த ஜீஜிக்ஸ்ல ஒன்னு போட சொல்லலாம். :)//

  ரேபீட்டேய்.. இந்த ஜிஜெக்ஸ் தொல்லை தாங்கமுடியலை..டோய்..

  பதிலளிநீக்கு
 6. சகித்துக்கொள்ள முடியாத கொடுமை!!!

  பதிலளிநீக்கு
 7. கொடுமை

  என்றாலும், இப்பொழுது இருக்கிற ஜப்பானை நினைத்தே நாம் 1940ஆம் வருட ஜப்பானை பார்க்கக் கூடாது. அவர்கள் செய்ததும் நிறைய அட்டூழியங்கள்.

  பதிலளிநீக்கு
 8. தெரிஞ்சுதான் செய்திருப்பானா இவ்வளவு அழிவுகள் நடக்கும்ன்னு !

  பதிலளிநீக்கு
 9. ரெம்ப கொடுமை சார்... இந்த கொடுமை ஒரே நாளுல முடிஞ்சு இருந்தா கூட கொஞ்ச நாள் அழுதுட்டு மறந்து போய் இருக்கலாம்... அதன் பாதிப்பு அடுத்து வந்த தலைமுறை எல்லாத்தையும் இல்லையா உடல் ரீதியாவும் பாதிச்சுருச்சு... இதுக்கு மன்னிப்பே இல்ல

  பதிலளிநீக்கு
 10. உங்க கருத்து புரியுது பின்னோக்கி..
  சைனா, பர்மா, இந்தியா நாடுகளில் செய்தாற்போல் அமெரிக்காவில் கொடுமை செய்யவில்லை. இருந்தாலும் அணுகுண்டு போட்டு அழிக்கும் அளவுக்குக் கொடுமை செய்தார்களா? அணுகுண்டினால் அந்தக்கண அழிவு மட்டுமல்ல அடுத்தக் கணங்களும் அழியுமே? அன்றைய நாள் சிந்தனை எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது; பேர்ல் துறை அடிபட்ட ஆத்திரத்தில் அறிவை இழந்த அமெரிக்க அதிபரின் அவசரத்தனம். ஒரு செய்தி சொல்ல நினைத்திருந்தால் ஒரு குண்டுடன் நிறுத்தியிருக்கலாமே? இரண்டாவது குண்டிலிருந்து இது ஆத்திரம் மட்டுமல்ல திட்டமும் சேர்ந்த ஆணவச்செயல் என்று தெரிகிறதே? இங்கே மன்னிக்க வேண்டியது, மறக்கக் கூடாதது, அமெரிக்க அவசரத்தனம் தான் என்று நினைக்கிறேன். (ஜப்பானியர்கள் ஆயுதம் தொடாமல் அமெரிக்காவைப் பழி வாங்கிய கதை தான் தெரியுமே?)

  பதிலளிநீக்கு
 11. குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

  பதிலளிநீக்கு
 12. இதுவரை கருத்து உரைத்த அப்பாதுரை, எஸ் கே, சௌந்தர், வானம்பாடிகள், தமிழ் உதயம், மாதவன், பொன்ராஜ், பின்னோக்கி, ஹேமா, அப்பாவி தங்கமணி ஆகியோருக்கு எங்கள் நன்றி. விளம்பர தளமாக உபயோகித்திருப்போருக்கு எங்கள் பாராட்டுக்கள். விளம்பர யுக்திகளை நையாண்டி செய்தோருக்கும் அதை ஆதரித்தோருக்கும் எங்கள் புன்னகை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!