திங்கள், 19 செப்டம்பர், 2011

சி மு வா? சி பி யா?அதெல்லாம் சரி, நாங்க கேக்கறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 

இதில் உள்ள பெண்ணின் படம், பியூட்டி பார்லரில் நுழைவதற்கு முன் எடுக்கப்பட்டதா அல்லது வெளியே வரும்பொழுது எடுக்கப்பட்டதா? 

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 
15 கருத்துகள்:

 1. சி.பி.யாத்தான் இருக்கணும். பில்லைப் பாத்த அதிர்ச்சி தெரியுது கண்ணிலே!!

  பதிலளிநீக்கு
 2. கண்ணுல ஒரு பயம் கலந்த அதிர்ச்சி.வரைந்தவர் நன்றாக நாம் குழம்பும் விதமாக வரைந்திருக்காங்க.

  பதிலளிநீக்கு
 3. அட தேவுடா இது புரியலையோ உள்ளே போகும்போதுதனே இப்படி இருக்கும் ?

  பதிலளிநீக்கு
 4. முகத்தில் அப்பியுள்ள பேக்கிங்க பார்த்த பிராஸஸ் நட்ட நடுவுல பார்த்து வரஞ்ச மாதிரி இருக்கு....

  பதிலளிநீக்கு
 5. அரை குறையா எழுந்து வந்துட்டாங்கபோல இருக்கே.

  பதிலளிநீக்கு
 6. போர்டில் உள்ள எழுத்துக்களை மட்டும் அழித்துவிட்டு 'பெண்கள்' என்று எழுதியிருந்தால் கச்சிதமாயிருக்கும்னு நினைக்கிறேன்.!

  பதிலளிநீக்கு
 7. ம் ம் ம் . . .! யோசிக்க வச்சுட்டீங்க!

  பதிலளிநீக்கு
 8. உள்ள போயிட்டு வெளிய வரும்போது மாறுகண்ணாயிடுச்சோ

  பதிலளிநீக்கு
 9. அழகு நிலைய வேலை முடிஞ்சு வெளியே எடுத்த படம். அந்த அம்மா பில் அப்படி:)
  சரியான காமெடி!!

  பதிலளிநீக்கு
 10. ரசித்த நண்பர்கள்

  suryajeeva
  ஹுஸைனம்மா
  RAMVI
  தமிழ் உதயம்
  மாலதி
  பத்மநாபன்
  Lakshmi
  Dreamer
  HVL
  விஜய்
  அஹமது இர்ஷாத்
  வைரை சதிஷ்
  வல்லிசிம்ஹன்

  நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!