ஞாயிறு, 6 மே, 2012

ஞாயிறு - 148


17 கருத்துகள்:

  1. அருமையான Leading line. போனமாத PiT போட்டிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்:)!

    எந்தக் கோட்டையின் கொத்தளம் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்லாப் பராமரிக்கிறாங்க போலிருக்கு.. எந்த ஊர்க்கோட்டை இது?

    பதிலளிநீக்கு
  3. மொகலாயர் காலத்து கோட்டை கொத்தலத்துக்குள் தற்கால கட்டிடம் போல இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  4. திப்பு சுல்தான் அரண்மனையோ.
    அங்கேதான் கீழே இந்த வளைவுகளைப் பார்த்த(1969) ஞாபகம்;)

    பதிலளிநீக்கு
  5. ஒரு வாரமா பிஸி நண்பரே அதான் ப்ளாக் பக்கம் வரமுடியல

    நல்ல அழகான படம்

    பதிலளிநீக்கு
  6. ஸ்பெயினில் பழைய கட்டிடங்கள் பகுதியில் இப்படிக் கண்டிருக்கிறேன்.ரொம்ப அழகு.அமைதியும் !

    பதிலளிநீக்கு
  7. நல்லா அழகாவே இருககுது கோட்டை!

    பதிலளிநீக்கு
  8. சுத்தமும் அழகும் கண்ணைப் பறிக்குது. கேரளாவிலே எந்த ஊர்? நான் கேரளாவிலே குருவாயூர் தவிர எங்கும் போனதில்லை. :))))) அல்லது மங்களூர்ப் பக்கமோ?

    பதிலளிநீக்கு
  9. எங்கள் பிளாக்8 மே, 2012 அன்று PM 9:01

    இது எந்த இடம் என்று சொல்ல வந்தோம்.... அதற்குமுன் வாசகர்களுக்கு அஞ்சு சான்ஸ்!

    பதிலளிநீக்கு
  10. இந்தியாவிலே தான் இருக்கு. பார்த்த மாதிரியாவும் இருக்கு. கடைசியில் இருப்பது சர்ச்சோ? தரங்கம்பாடி?????

    பதிலளிநீக்கு
  11. எங்கள் பிளாக்8 மே, 2012 அன்று PM 9:07

    கீதா மேடம்... இன்னும் நாலு சான்ஸ் வரட்டும் பதில் சொல்கிறோம்! அப்புறம் சமர்த்தாய் விட்டுப் போன பதிவுகள் படிக்கவும்... குறிப்பாய் ஆதித்த கரிகாலன் பதிவு.... !

    பதிலளிநீக்கு
  12. கீதா மேடம்... இன்னும் நாலு சான்ஸ் வரட்டும் பதில் சொல்கிறோம்! அப்புறம் சமர்த்தாய் விட்டுப் போன பதிவுகள் படிக்கவும்... குறிப்பாய் ஆதித்த கரிகாலன் பதிவு.... ! //


    grrrrrrrrrrrrrrrrrrrr

    பதிலளிநீக்கு
  13. எங்கள் பிளாக்9 மே, 2012 அன்று AM 5:24

    இந்த இடம் - ஜான்சி கோட்டை.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா11 மே, 2012 அன்று AM 7:19

    Jhansi Fort, Jhansi, Uttar Pradesh.
    Rani Laxmi Bai lived and fought against the British.
    Great fort

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!