சனி, 8 பிப்ரவரி, 2014

Positive NewS


1) தேனியைச் சேர்ந்த, சென்னையில் பணிபுரியும், சந்த்ரசேகர் ஆதரவற்றொருக்குச் செய்யும் சேவை.




2) மலேரியாவை விரட்டுகிறதோ இல்லையோ, கொசு கடிக்காமல் 8 மணிநேரம் காப்பாற்றினால் போதாது?!!! 2...... 3
 

 
 

 
5) ஈரோடு, சென்னிமலையைச் சேர்ந்த கார்த்திகேயனின் கண்டுபிடிப்பு.
 


 
 6) ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள், பசு மாடுகள் வளர்த்து, பால் பண்ணை தொழிலின் மூலம், ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
 


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, கோத்ரபாதா கிராமம். எட்டாண்டுகளுக்கு முன், இக்கிராம மக்களின் விவசாய நிலங்கள், ஏதோ ஒரு காரணத்தால், மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதனால், வேலைஇழந்த அக்கிராமத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்பட்டது. அந்தத் தொகையை வைத்து, கறவை மாடுகள் வாங்கிய கிராம மக்கள், பால் உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த கிராமத்தில், 200 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும், 75 - 100 பசு மாடுகள் இருக்கின்றன. தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால் இங்கு உற்பத்தியாகிறது. இதன் மூலம், மாதத்திற்கு, 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால், இந்த கிராமம், செல்வச் செழிப்பில் உள்ளது. இங்கு கிடைக்கும் பாலை, 'அமுல்' போன்ற முன்னணி நிறுவனங்கள், முன்பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றன.
 
 
7) படிக்கும்போதே சுய சம்பாத்தியத்துக்கு வழி வகுத்த ரசனை. மதுரை தியாகராஜர் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படிக்கும் மாணவன் கிறிஸ்டோபர். 
 
 

12 கருத்துகள்:

  1. மகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான தகவலை பதிவாக பகிர்ந்துள்ளிர்கள் சென்று பார்க்கிறேன்...வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பாசிடிவ் செய்திகள் என்ற தலைப்பில்
    தங்கள் வலைப்பதிவில் அடையாளம் காட்டிவரும் ஒவ்வொருவரின் சாதனையும் போற்றுதலுக்குரியது. இப்படி ஒரு பதிவை இட்டுவரும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சென்னிமலை நண்பரின் கண்டுபிடிப்பு எனது உறவினருக்கு தற்சமயம் தேவை... மற்ற + செய்திகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  5. ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவி புரியும் சந்திரசேகருக்குப் பாராட்டுக்கள்.
    திரு சுப்புராயலு அவர்களின் செயல் பாராட்டத் தக்கது. நிச்சயம் எல்லோரும் செய்து பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.
    புலியை முறத்தால் விரட்டி அடித்த வீரப்பெண்மணியின் வம்சத்தில் வந்தவர்களோ இந்த வசந்தசேனா குழுவிலிருப்பவர்கள்? வியக்க வைக்கும் செயல்!
    அடிக்கடி அலைபேசியை தொலைப்பவர்களுக்கு சென்னிமலை வாலிபரின் கண்டுபிடிப்பு பெரிய வரப்பிரசாதம் போலிருக்கிறதே! போன வாரம் என் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் அவருடையது என்று நினைத்து என் அலைபேசியை தூக்கி ஜேபியில் போட்டுக் கொண்டு போய்விட்டார். என்ன ஒரு நிம்மதியான ஒரு வாரம்!
    கல்லூரி மாணவர் கிறிஸ்டோபர் வழி தனி வழி போலிருக்கிறதே! மற்ற மாணவர்களுக்கும் பின்பற்ற வேண்டிய வழி.
    சத்தீஸ்கர் மாநிலத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் அவசியம் கற்க வேண்டிய விஷயம். மோதியைப் பார்த்து ரமண் சிங் கற்றிருப்பாரோ?
    பாசிடிவ் செய்தி கொடுத்தவர்களுக்கும் அவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே தனிச் சிறப்பு வாய்ந்த செய்திகள், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மின்சாரம் விற்கும் விவசாயிக்கு வாழ்த்துகள். சம்பாதித்துக் கொண்டே படிக்கும் க்ரிஸ்டோபருக்கு ஆசிகள். இன்னும் மற்ற செய்திகளுக்கும் நன்றி எபி

    பதிலளிநீக்கு
  10. நான் சென்னை வருகிறேன் 16-ம் தேதிமுதல் நான்கைந்து நாட்கள் இருப்பேன். உங்களைத் தொடர்பு கொள்ள ஈமெயி முகவரியும்தொலை பேசி எண்ணும் தர ஆட்சேபணை இல்லையே. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அனைத்துமே அருமையான செய்திகள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!