ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

ஞாயிறு 239:: பெப்ரவரி இரண்டு      
மேலதிக தகவல்களுக்கு, இதோ சுட்டி.   
               

7 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  பாகிஸ்தான் பெண்மணி பற்றி அறிய முடியாத தகவல் அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
  இணைப்பின் வழி சென்று பார்த்தேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. 9 வயதிலேயே என்னவொரு கணினி திறமை... Arfa Karim அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. இளம் வயதில் கணினி சாதனை!
  Arfa Karim அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. சுட்டி தந்து மேலதிக தகவல்கள் அறியச்செய்ததற்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 5. இளம் வயதில் சாதனைகள் புரிந்து மறைந்து விட்ட Arfa Karim_ன் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்ந்து எங்களுக்கும் அறியத் தந்திருப்பதற்கு நன்றி. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கிடைக்கட்டுமாக. லாஹூர் டெக்னாலஜி பார்க்கிற்கு அவரது பெயரைச் சூட்டி அரசு மரியாதை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 6. அழகு அறிவு .கண்களின் சாந்தம்.பெண்ணே எங்கே வந்தாய் எங்கே சென்றாய்.மின்னி மறைந்த அதிசய நட்சத்திரம். தகவலுக்கு எபிக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!