ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஞாயிறு 241:: உண்ட மயக்கம்!


                  

23 கருத்துகள்:

  1. உண்ட மயக்கமோ? உழைத்த களைப்போ! உறங்கட்டும்.

    நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  2. களைப்பின் மிகுதியால் கண்ணயறும் வேளை, கட்டாந்தரை தரும் சுகத்துக்கு பஞ்சுமெத்தையும் ஈடாமோ?

    பதிலளிநீக்கு
  3. நினைச்சேன், மதுரைப்பக்கத்துக் கட்டுமானமாத் தெரியுதேனு. அந்த வாசல் கம்பிக் கதவும், ஜன்னல்கதவும், கல்யாண மண்டபத்தின் அமைப்பும் சொல்லாமல் சொல்லிடுச்சே. அநேகமா எஸ்.எஸ். காலனி பக்கம் அல்லது எஸ்.எஸ். காலனியில் உள்ள ஏதோ ஒரு மண்டபம்????

    பதிலளிநீக்கு
  4. சத்திரம் பேர் தெரியலை. ஆனால் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு கல்யாணத்துக்கு இந்தச் சத்திரத்தில் தான் கலந்து கொண்டேன். ஒரு சில அடையாளங்களை வைத்து இதுவாய்த் தான் இருக்கும்னு ஒரு எண்ணம். :))))

    பதிலளிநீக்கு
  5. இப்படி எந்த வசதியையும் எதிர்ப்பார்க்காமல் கையை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் என்றால் உழைத்த கழைப்பாய் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. உழைக்கிற உடல் தான் எந்த இடத்திலும் சட்டென்று கைகளையே தலையணை ஆக்கிக்கொண்டு படுக்க வெச்சிரும். உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல ஓய்வு...

    பதிலளிநீக்கு
  7. உழைப்புக் கொடுக்கும் சுகமே தனிதான்...
    உறங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.
    நித்திரை செய்வதும் ஒரு சுகந்தான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. ரு கல்யாணம் முடிந்தால் ஏற்படும் அலுப்பு எங்கு இடம் கிடைத்தாலும் உடலைக் கிடத்த வேண்டியதுதான். அருமையாகத் தூங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. ச்சே! என்ன ஒரு தூக்கம்! நமக்கும் பேசாமல் படுத்துவிடலாம் போல!

    @ கீதா சாம்பசிவம்: உங்களிடம் ஒரு துப்பறியும் சாம்பு இருப்பதை இந்த கருத்துரைகளில் கண்டேன்!

    பதிலளிநீக்கு
  11. @Ranjani Narayanan,

    ஹெஹெஹெ, ஓ.சா.வுக்குப் போய்ப்பழக்கம். அதான் கண்டு பிடிச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
  12. Apart from the joke,

    மண்டபத்தின் ஹாலின் அமைப்பும், வாசல் கதவின் அமைப்பும், ஜன்னல் கம்பிகளின் அமைப்பும் தென்மாவட்டங்களின் கட்டுமானம் என்பது புரிகிறது இல்லையா? இதுவே கும்பகோணம்,மாயவரம் என்றால் முகப்பு அமைப்பு வேறே மாதிரியும் சென்னை மண்டபங்களின் முகப்பு முழுக்க முழுக்க வித்தியாசமாயும் இருக்கும். அதை வைச்சுக் கண்டு பிடிச்சேன். அவ்வளவே! :))))))

    பதிலளிநீக்கு
  13. உண்ட மயக்கம் தொண்டருக்கும் வரும்.

    பதிலளிநீக்கு
  14. @கீதா
    தென் மாவட்டங்களின் கட்டுமானா? இப்படியெல்லாம் ஒரு இடத்தை கவனிக்கணும்னு உங்க கிட்டேயிருந்து இன்னிக்குக் கத்துண்டேன்!
    உண்மையில் Great!

    பதிலளிநீக்கு
  15. அசதியில் எங்கு படுத்தாலும் உறங்க முடிகிறதே......

    நல்ல படம்!

    பதிலளிநீக்கு
  16. நிம்மதியான தூக்கம் எத்தனைக்கோடி கொடுத்தாலும் கிடைக்காது.. தூங்கட்டும்.

    கீத்தாம்மா ஒரு நடமாடும் தகவல் சுரங்கம் :-))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!