சனி, 3 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்




1) நாகராஜன்-சுஜாதா    [ஏற்கெனவே வெளியிட்ட நினைவாக இருந்தாலும் இது போன்ற மனிதர்களை மறுபடி குறிப்பிடுவதில் தவறில்லை!]
 


 
2) இயற்கை விவசாயத்தில் சாதித்த கருணாகரன் 
 

 
3) இயற்கையைப் பேணிக்காக்க, விவசாயம் செழிக்க செல்லப் பிராணி போல தேனீ வளர்க்கும் சென்னை, சிட்லபாக்கம் சுவாமிநாதன். அட்டைப் பெட்டிக்குள் கையை விட்டு தேனீக்களை கொத்தாக அள்ளுகிறார். அந்த தேனீக்கள் அவரைக் கொட்டாமல் சாதுவாக இருக்கின்றன.
 


 
4) சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடுபேட்டை கிராமத்தில் 400 மாணவர்கள் பயிலும் "சிறகு மாண்டிசோரி பள்ளி'யை நடத்திவரும் உமா.
 
 
 
5) "வாழும் வரை போராடு.. வழியுண்டு என்றே பாடு" - மகேஸ்வரி 
 
 
6) பன்முகத் திறமைகளுடன் வான்மதி.
 

7) நெகட்டிவ் தாய்க்கு பாஸிட்டிவ் பிள்ளைகள்...  பாசமுள்ள மகன்கள் மட்டுமில்லை, ஆபத்து நேரத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிந்த சிறுவர்கள்.
 
 
8) சபாஷ் லலிதா பரமேஸ்வரி... கணவருக்குக் கை கொடுத்த தைரியம். அக்கம் பக்கம் டிஸ்கரேஜ் செய்தும் ஜெயித்த தைரியம்... 
 


 


10) அண்மைக் காலங்களில் மரங்கள் பெருவாரியாக வெட்டப் படுவதால் சுற்றுச்சூழல் சமன்பாடு பாதிப்படைந்துள்ளது. மரங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் காடுகளை மட்டுமே நம்பியிருக்காமல் தனியார் நிலங்களிலும் மரங்களை வளர்த்து மனிதத் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த பாவாளி கிராம மக்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிக்கத் தொடங்கியுள்ளனர்.
 

11) நமக்கென்ன, இந்த வேலையே இப்படித்தான் என்று வேலை செய்துவிட்டுப் போவோர் மத்தியில், தனக்கும் தன் போன்றோருக்கும் உதவ புதிய கருவி கண்டு பிடித்திருக்கும் புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.பெரியசாமி.
 

 பழைய கருவி.

 

12) இப்படியும் இருக்க முடியுமா.... சுரேஷ் ( இவர் படம் கிடைக்கவில்லை)
 


 
 
 
14) இயற்கை பேரிடரிலும் மொபைலுக்கு சிக்னல் கிடைக்கும்! தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளவர், டேவிட் கோவில்பிள்ளை
 

15) ஆளில்லா சாலையில் 1000 முலாம்பழ ரசம் விற்கத் தெரிந்த ராஜகோபால் 
 

15 கருத்துகள்:

  1. நம்பிக்கை தரும் நேர்மறை செய்திகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழும் வரை போராடு.. வழியுண்டு என்றே பாடு" -
    வியக்கவைக்கும்
    பாசிட்டிவ் செய்திகள்..!

    பதிலளிநீக்கு
  3. முதல் செய்தி ஏற்கெனவே தெரியும். மற்றவை புதிது. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    இப்படி தகவலை பார்ப்பது. அரிது.தங்களின் பதிவுவழி அறிந்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. அருமையன தன்னம்பிக்கை செய்திகள் தந்ததற்கு இனிய நன்றி! முதல் செய்தி தவிர மற்ற‌ அனித்தும் எனக்கு புதியது!

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரம் நிறைய எனர்ஜியூட்டும் செய்திகள்! பல புதியவை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தன்னம்பிக்கை வளர இது போல் செய்திகள் தான் உரம். மேலும் மேலும் பாசிடிவ் செய்திகள் வளர வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  9. இன்றையத் தேவை இது போன்ற தன்னம்பிக்கைச் செய்திகள்தான் நண்பரே
    தொடர்வீர்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எனக்கு இந்த முறை படிக்க முடியவில்லை சுட்டிகள் சுத்திக் கொண்டே இருக்கிறது.

    அனைவரும் சொல்வதை வைத்து தன்னம்பிக்கை தரும் பகிர்வுகள் அனைத்தும் என்று தெரிகிறது.
    மறுபடியும் படித்து விட்டு வருவேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. முலாம்பழ சாறு விற்கும் ராஜகோபாலின் திறமை வியக்க வைக்கிறது,வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கு நல்ல உதாரணம் !

    பதிலளிநீக்கு
  12. உற்சாகம் தரும் செய்திகள்.... கொஞ்சம் அதிகமாகவே இம்முறை. பாராட்டுகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!