ஞாயிறு, 23 நவம்பர், 2014

ஞாயிறு 281:: காவல்காரர்!

               
       
நாட்டுல மிளகாய் வற்றல் ரொம்ப விலை ஏறிடுச்சோ? செக்யூரிட்டி ஆபீசர்! 
               
              

15 கருத்துகள்:

  1. செக்யூரிட்டி ஆபீசர் தேவை தான் காலம் போகிற போக்கிற்கு!

    நல்ல படம்.

    பதிலளிநீக்கு

  2. அந்த வாசலில் காவலிருப்பவர் இந்த வாசலில் காயப்போட்டிருக்கும் மிளகாயில் ஒரு கண் வைத்துக்கொள்ளமாட்டாரா என்ன? இதையும் அதையும் ஒன்றாய் காமிராவின் பார்வைக்குள் கொண்டுவந்த சாமர்த்தியத்தை மெச்சுகிறேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. மிளகாய்க்குக் காவல்காரர் ஆக்கி விட்டீர்களா:)?

    படம் நன்று.

    பதிலளிநீக்கு
  4. இந்த செக்யூரிட்டி ஆஃபிஸர் அந்த அலுவலத்துக்குக் காவலா இல்லை இல்ல அந்த மிளகாய் வற்ரல், பருப்பிற்கு காவலா.....ம்ம்ம் அதுவும் சரிதான் நாளுக்கு நாள் விலை வாசிஏறிக் கொண்டுவருவதைப் பார்க்கும் போது....

    பதிலளிநீக்கு
  5. ஒரு பழமொழி சொல்வார்கள்... ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கணும். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்று..

    அதுக்கு விளக்கம் இந்தப் படம்

    பதிலளிநீக்கு
  6. மூடிய ஆஃபீசுக்கும் திறந்து வைத்திருக்கும் மிளகாய்க்கும் ஒரே காவல்....!

    பதிலளிநீக்கு
  7. மிளகாய் வற்றலுக்கு காவல் இருப்பது ஃ பிரீ சர்வீஸ்தானா?இல்லை ,பீஸ் எதுவும் உண்டா ?

    பதிலளிநீக்கு
  8. டூ இன் ஒன் செக்யூரிட்டி போல! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  9. காவல் மிளகாய்க்கு மட்டுமல்ல... சைக்கிளுக்கும் சேர்த்துத்தானோ அண்ணா...

    பதிலளிநீக்கு
  10. செக்யூரிட்டி ஆபிசர் வேலை பார்த்தால், மிளகாயையும் காவல் காக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  11. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே காவல்காரர்....

    பதிலளிநீக்கு
  12. ரிலாக்ஸ் பண்ணிக்க உட்கார்ந்த செக்யூரிட்டி ஆபிசரை என்ன ஒரு சமயோஜிதமா காய வைத்த மிளகாய்க்கு காவல்காரராக்கிவிட்டீர்கள்.. அடி தூள் :)

    தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

    இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!