ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

ஞாயிறு 292 :: பறவையின் பெயர் என்ன?

                   
படத்தில் காணப்படும் பறவையின் பெயரைச் சொல்லுங்க பார்க்கலாம்! 
             
                                        

12 கருத்துகள்:

 1. பறவை போல் தோற்றம் தருகிறது . ஆனால் பறவை இல்லை.
  தென்னை மரத்திலிருந்து விழுந்த அல்லது ஒட்டிக் கொண்டு இருக்கும் ஒரு பகுதி.

  பதிலளிநீக்கு
 2. பறவைகளைத் தினமும் கண்டு களித்து, உணவளித்து படமும் எடுத்துப் பகிரும் கோமதிம்மா பார்த்ததும் சொல்லி விட்டார்கள்! நான் உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டேன்:)!

  பதிலளிநீக்கு
 3. காக்கா மாதிரி ஒன்னு கிளைலே நிக்குதே !!

  அதுவோ !!

  இல்லை அது இல்லை.

  பின்னே என்ன ?

  வெவ்வால் மாதிரி ஒன்னு தொங்கறது போல ..

  இல்ல ...

  பின்ன என்ன ?

  தெரியல்லையே !!

  எதுதான் உங்களுக்கும் தெரியும்னே தெரியல்லே !!

  அது எனக்கும் தெரியும்.

  சுப்பு தாத்தா மீனாச்சி பாட்டி சம்வாதம்.

  பதிலளிநீக்கு
 4. பறவை அல்ல! ஆனால் புகைப்படம் அருமை அருமை!

  பதிலளிநீக்கு
 5. ஒரு காய்ந்த சருகை வாலாட்டிக் குருவி போல் அழகாகப் படமெடுத்ததற்கு வாழ்த்துக்கள்....
  புகைப்படம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. இருக்கு.... ஆனா இல்லை! :)))

  பறவை போலும் ஒரு பன்னாடை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!