ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஞாயிறு 293 :: காவிரி காமிராவில் அடங்குமா?

   
 
   

15 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  இயற்கை அழகு அழகுதான் பார்த்து இரசித்தேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அகண்ட காவிரி...அழகான படம் ...அடங்காது எப்போது.

  பதிலளிநீக்கு
 3. அகண்ட காவிரி...அழகான படம் ...அடங்காது எப்போதும்.

  பதிலளிநீக்கு
 4. அகண்ட காவிரி அல்லவா? அடங்குமா?
  அகத்தியர் கமண்டலத்தில் காவிரியை அடக்கியது போல் காமிராவில் அடக்கி தந்து விட்டீர்கள், அருமை.

  பதிலளிநீக்கு
 5. // Geetha Sambasivam said...
  நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))//

  இந்தப் படத்தை நான் எடுத்தபோது, எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் நண்பர் பெயர் திரு சாம்பசிவம்.

  பதிலளிநீக்கு
 6. // Geetha Sambasivam said...
  நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))//

  இந்தப் படத்தை நான் எடுத்தபோது, எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் நண்பர் பெயர் திரு சாம்பசிவம். //

  அப்படீங்கறீங்க? அடிக்கடி கேட்ட பெயரா இருக்கே? யாராக்கும் அவர்? :)))))

  பதிலளிநீக்கு
 7. // Geetha Sambasivam said...
  நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))//

  இந்தப் படத்தை நான் எடுத்தபோது, எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் நண்பர் பெயர் திரு சாம்பசிவம். //

  அப்படீங்கறீங்க? அடிக்கடி கேட்ட பெயரா இருக்கே? யாராக்கும் அவரு?? :)))))

  பதிலளிநீக்கு
 8. ம்ம்ம்ம்ம் கருத்துச் சொல்லி இருக்கேன் 2 முறை. ஆனால் போச்சா, போகலையானு தெரியலை! :)))) மட்டுறுத்துதல்?????

  பதிலளிநீக்கு
 9. அருமையாக இருக்கின்றது புகைப்படம்......ரசித்தோம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!