ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஞாயிறு 294 :: என் வீட்டுத் தோட்டத்தில் ...

             
   
             

14 கருத்துகள்:

  1. Durai A said...

    //அழகான பூ. அலற வைக்கும் வண்டு.//

    ’அழகான பூ’வினைப் பொதுவாகப் பெண்களுடன் ஒப்பிடுவார்கள்.

    அப்போ அலற வைக்கும் வண்டு ...
    ’ஆண்’ என்கிறீர்களோ ? :)

    பதிலளிநீக்கு
  2. வண்டா அது? தேனீ னு நினைக்கிறேன். தோட்டம் அழகாய் இருக்கும் போலிருக்கு! :)

    பதிலளிநீக்கு
  3. இத்தனை வெள்ளையாய் பூ. அதற்கு மாட்சிங்கா கறுப்பு வண்டா தேனியா. எதோ ஒண்ணு. அழகுதான்.

    பதிலளிநீக்கு
  4. மலர்ந்த பூவும் ,மலராத மொட்டும் அழகு :)

    பதிலளிநீக்கு
  5. தேன் ஊறும் வண்டும் திகட்டாத பூவும் அருமை!அழகான பூ! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பூவும் அழகு....தேனீயும் அழகே! பூ என்றால் அங்கு தேனீக்கள் இல்லாது இருக்குமோ...அதுதானே இயற்கையின் நியதி!....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!