ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஞாயிறு 291 :: நீ முன்னாலே போனா ...... !

                               
           

11 கருத்துகள்:

  1. பாவம் மாடுங்க...யாசிப்பவர்கள் போல இவையும் தெருத் தெருவா அலைகின்றன....

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.காலையில் அவிழ்த்து விட்டுவிடுவார்கள்.
    எங்கள் வீட்டின் முன் தினந்தோறும் மாடுகள் கேட்டின் அருகே நின்று கொள்ளும் ஏதாவது கொடுத்தால்தான் போகும்.
    கூடவே கன்றுக்குட்டியும் தய்டன் முட்டிக்கொண்டு வருவது அழகாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா..

    எவ்வளவு நாளாச்சு, இந்த மாதிரி படங்களை எல்லாம் ரசித்து.

    பதிலளிநீக்கு
  4. ஏதாவது "திங்க"க் கிடைக்குமோனு வந்தால் ஒண்ணையும் காணோமே! நாளைக்குப் பார்த்தால் பதிவு வந்திருக்கும்! :P :P

    பதிலளிநீக்கு
  5. ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ! படம் எடுக்கறது ஓகே... அப்படியே கொஞ்சம் சாப்பிட எதாவது கொடுத்துட்டு போலாம் இல்ல! :)

    என்று மாடு கேட்கிறதோ என்று ஒரு சம்சயம்!

    பதிலளிநீக்கு
  6. "வெங்கட் நாகராஜ் said...

    ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ! படம் எடுக்கறது ஓகே... அப்படியே கொஞ்சம் சாப்பிட எதாவது கொடுத்துட்டு போலாம் இல்ல! :)

    என்று மாடு கேட்கிறதோ என்று ஒரு சம்சயம்! ""

    So true.

    பதிலளிநீக்கு
  7. We see seven cars and two cows. As things continue to happen in cities, all this will be there only in pictures like this going forward.

    So tired of driving in Bangalore (though I work from home during US hours !!), I wish I can go back to buying a horse to ride than a car in the city.

    Even if Crude Oil drops to -50 $ it is not worth driving in the city.

    But as I see these houses without any space for water to get back in to the earth, I am sure in another few decades, water will be 1000 $ a barrel.

    Shobana, is there Commodity trading for water Futures ?? Might be worth starting that.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!