வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150227 :: காதல் போயின் காதல் !


:
"எங்கள்" நண்பர்கள் பட்டியலில் இந்தப் படம் சம்பந்தப்பட்ட பலர் இருக்கின்றார்கள். 
அவர்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். 

       

13 கருத்துகள்:

 1. காணொளியை மிகவும் இரசித்தேன்
  முடித்த விதம் மனம் கவர்ந்தது
  நண்பரின் சாதனைகள் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இப்போதுதான் பார்த்து முடித்துவிட்டு வருகிறேன். என்ன ஒரு நேர்த்தியான படப்பிடிப்பு. நடிப்பும் பாடல்களும் கதைக்கருவும் அருமை. இதன் பின்னணியில் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. நமது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. நானும் முன்பே பார்த்து விட்டேன்.
  அனைவரும் இயல்பாய் நடித்தனர்.படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 5. நானும் ரசித்து விட்டேன் பலமுறை வாழ்த்துகள்
  தமிழ்மணம் இணைப்புடன் ஒன்று.

  பதிலளிநீக்கு

 6. தமிழ்மணம் வாக்கு அளிக்க முடியவில்லையே....

  பதிலளிநீக்கு
 7. நான் பல முறை பார்த்து ரசித்துவிட்டேன். இருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் இன்னொரு முறை ரசிக்கும் வாய்ப்பு,, நன்றி.

  பதிலளிநீக்கு
 8. எங்கள் குழுவின்/ஆவியின் படத்தை "எங்கள் ப்ளாக்" இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் குழுவின் மனமார்ந்த நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
 10. இந்தக் குறும்படத்தை இப்போது மூன்றாம் முறையாகப் பார்க்கும் போது என் மனைவியும் கூட இருந்தாள்/.இதில் காணும் பல கலைஞர்களும் எனக்கும் நண்பர்களே. ஆம். ஆனால்மதுவந்தி யார் என்று தெரியவில்லையே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அருமையான ஆக்கம். பங்கு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 12. காணொளியைக் கண்டேன்; மனதைத் தொட்டது. நடிப்பும் அருமை! எல்லோருக்கும் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 13. நல்ல படம் அண்ணா...
  நண்பர் குழுவை வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!