சனி, 14 மார்ச், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1) நேர்மை வாழ்கிறது. மனிதம் செழிக்கிறது.  அப்துல் ரஜாக் மற்றும் அன்சாரி. 
2) மத நல்லிணக்கம் வளரட்டும்.  மனிதம் பெருகட்டும்.  ஒற்றுமை ஓங்கட்டும்.
  
3) ஓட்டுனராக என் வாகனத்தில் வருவோரின் உயிரை காக்க வேண்டியது, என் கடமை. கடமையை செய்ய சன்மானம் வாங்கினால், கடவுள் மன்னிக்கமாட்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக தினசரி, ஆம்புலன்சில் உட்காரும்போது, பொதுமக்களே, 'ஆல் த பெஸ்ட்' என, வாழ்த்துவர். தமிழகத்தின் முதல், ஆம்புலன்ஸ் வாகன பெண் ஓட்டுனர், கயல்விழி.
 


 
 

 
5) சத்தமில்லாமல் ஒரு சாதனை.  மஹிளா தஸ்தக்.
 

 
6)  என்னவொரு சுவாரஸ்யமான மனிதர்!  (மாயக்) கிருஷ்ணன்.
 

 
7)  தன்னம்பிக்கையை இழக்காமலிருந்தால் போதும். பெட்ரீசியா.
 


 
 

 
9) கொசுக்கடி கொடுத்தது ஐடியா, வலிக்காமல் இன்சுலின் ஊசி தயாரிக்க!  டெவினா கோத்தாரி.
 


 
10) முன்னோடி கிராமம்.  வாழ்க கலெக்டர் சுப்பிரமணியன்.
 
 
13 கருத்துகள்:

 1. போற்றுதலக்கு உரிய மனிதர்கள்
  போற்றுவோம்
  வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 2. கிருஷ்ணன் அவர்கள் வியப்பு...! மற்ற அனைத்தும் சிறப்பு...!

  பதிலளிநீக்கு

 3. அனைத்தும் வாழ்த்துகுறியவர்கள் வாழ்த்துவோம்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. பாஸிடிவ் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னம்பிக்கையின் சிறப்பு அசத்தல் சகோ

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா
  அனைத்து தகவலும் சிறப்பு... பகிர்வுக்கு நன்றி த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. கொசுக்கடி எனக்கொரு சிந்தனையைக் கொடுக்கிறது என்றால் . டெவினா கோத்தாரிக்கு இப்படி ஒரு அருமையான சிந்தனையை கொடுத்து இருக்கிறதே :)

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே.!

  நல்ல எண்ணங்களுடனான பகிர்வு தன்னம்பிக்கை மனிதர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றிகள்.

  என்தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துவதற்கும் என் பணிவான நன்றிகள்.. இனியும் தொடர்ந்து ஊக்கமளித்தால் மகிழ்வுறுவேன்...

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. நிச்சயமாக கிருஷ்ணன் சுவாரஸ்யமான மனிதர்தான்.

  கொசுக்கடி கூட ஒரு இன்னொவேஷனுக்கு வழி வகுத்திருக்கிறதே..டெவினா கோத்தாரி அவர்களுக்கு..அருமை....

  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கயல்விழி ஆஹா போட வைக்கிறார். அதுவும் சென்னை ட்ராஃபிக்கில்..ம்ம்ம்ம் ஆம்புலன்ஸ்க்கு இன்னும் வழி விட முடியாத அளவிற்கு ட்ராஃபிக் நெருக்கித் தள்ளும் சாலைகளில்..சூப்பர்....

  எல்லோருமே போற்றுதலுக்குரியவர்களே...அருமையான பாசிட்டிவ் மனிதர்கள்....

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்ட வேண்டும். பெண்களால் எந்த வேலையும் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் கயல்விழி.
  இப்படி இவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அனைத்து செய்திகளும் அருமை.
  அப்துல் ரஜாக், கயல்விழி, விஜி, விஜயலட்சுமி , சாந்தி இவர்களை வாழ்த்த தோன்றுகிறது.
  அவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!