வெள்ளி, 20 மார்ச், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150320:: மக்கு!

                        

                          

10 கருத்துகள்:


 1. நல்ல சிந்தனைக்குறிய அருமையான குறும்படம் எல்லாக்குழந்தைகளிடமு் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கொண்டே... இருக்கும் இயக்குனருக்கு எமது பாராட்டுகள், காணத்தந்த தங்களுக்கு நன்றிகளோடு....
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே.!

  அருமையான குறும்படம். ஒவ்வொரு குழந்தைகளிடமும், அத்தியாவசியமான கல்விக்கும் பின்னே ஒவ்வொரு அசாதரமான திறமைகள் பளிச்சிடும். அதை கல்வி கற்றுத்தரும் ஆசிரியரோ,அல்லது பெற்றோரோ கண்டுணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தினால், நாளாவட்டத்தில் அவர்கள் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அவர்கள் வருங்காலமும் வளமான பாதையில் செல்லும். இதை நன்கு உணர்த்திய குறும்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.படத்தில் பங்கெடுத்து திறம்பட பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையான குறும்படம்..பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 4. மாணிக்கம் உண்மையான மாணிக்கம். எத்தனை அருமையான கருத்தை எளிதாக எடுத்திருக்கிறார்கள்
  இந்தக் குறும்படத்தில்.!!!குழைந்தைகளின் நடிப்பு மிக அருமை. படம் எடுத்தவர்களுக்கு மிக மிக நன்றியும் வாழ்த்துகளும்.
  எபிக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கருத்துள்ள ஒரு குறும்படம். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. நல்ல குறும்படம். நல்லக்கருத்தை சொல்கிறது.
  பகிர்வுக்கு நன்றி.

  படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஆமிர் கானின் ஒரு திரைப் படத்தை நினைவூட்டியது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு கருத்தைச் சொல்லும் குறும்படம்! நீட் ஆஃப் தெ ஹவ்ர்!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!