ஞாயிறு, 1 மார்ச், 2015

ஞாயிறு 295 :: வரிகள் தனி!

                   
                      

12 கருத்துகள்:

 1. ஹஹஹஹஹ ரசனை மிக்க கமென்ட்......!!!

  புகைப்படம் அழகோ அழகு!! என்னதான் சொல்லுங்கள் மனிதர்களின் புகைப்படங்களை விட இயற்கை, விலங்குகளின் புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுவது மட்டுமல்ல ரிலாக்ஸ் செய்து மகிழ்வு கொள்ள வைக்கின்றது.....

  பதிலளிநீக்கு
 2. எத்தனை வரிகள் தெரிகின்றன என்று கேட்பீர்களோ என நினைத்தேன்

  பதிலளிநீக்கு
 3. ஒளிப்படத்தில்
  இயற்கை அழகு
  துள்ளி விளையாடுகிறதே!

  பதிலளிநீக்கு
 4. பெட்ரோல் ,டீசல் விலையை ஏற்றி விட்டார்களே ,வரி வேறு போடணுமா ?

  பதிலளிநீக்கு
 5. நகைச்சுவையுடன் கூடிய பொருத்தமான படம்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!