வெள்ளி, 27 மார்ச், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150327:: பூனைகள் பலவிதம்!

  
     

13 கருத்துகள்:

 1. குளிக்க பிடிக்காதோ...?

  ஒரு பூனை புலி போல...!

  முதலை கிட்டேயே சீண்டலா...?

  பதிலளிநீக்கு
 2. பூனை பற்றிய பல தகவல்கள் இந்தக் காணொளித் தொகுப்பில். எனக்குப் பூனைகள் என்றால் பிடிக்காது. பூனை முடி ஒவ்வாமைக்கு ஒரு காரணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் பூனைகளுக்கு எஜமான விசுவாசம் விட இருக்கும் இட விசுவாசமே அதிகமாமே. பூனைக்குப் பய்ம் கிடையாது. புலிபோல்தான் எனலாம். பூனைக்குத் தண்ணீர் என்றால் அலர்ஜி என்று தெரிகிறது. முதலையையே பயமுறுத்துவதை நான் ரசித்தேன்பூனைக்குட்டிக்குத் தன் தாயிடம் நம்பிக்கை அதிகம். குரங்குக்குட்டி தாயைப் பற்றிக் கொள்ளும் தாயை நம்பாதோ.

  பதிலளிநீக்கு
 3. குழந்தை பயப்படாமல் பூனையோடு விளையாடுவது ரசனை. :)

  பதிலளிநீக்கு
 4. இன்னும் பிளாக் அட்ரசை "in" லேயே வச்சிருக்கீங்க, "com" க்கு மாத்துங்க. அப்பத்தான் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்யும்.

  பதிலளிநீக்கு

 5. காணொளி அருமை
  ஐயா பழனி கந்தசாமி அவர்கள் சொன்னதை செய்யுங்கள் நண்பரே....

  பதிலளிநீக்கு
 6. நானும் ஜெஸியும் ரசித்தோம் :) நாய் வளர்த்தா நாம் அதுக்கு எஜமான் ..பூனை விஷயத்தில் அது நமக்கு எஜமான் :)

  பதிலளிநீக்கு
 7. ப்ளஸ் டூ பரிட்சைகளை இன்றோடு முடித்து வந்த என் மகனுக்கும் கூடப் படித்த எனக்கும்(!!) டென்ஷன் ரிலீவராக இருந்தது!! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா
  காணொளி அருமையாகஉள்ளது இரசித்தேன்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-.

  பதிலளிநீக்கு
 9. அழகான புனைகள். அருமையான காணொளி..

  பதிலளிநீக்கு
 10. பூனை வீடியோ அருமை! இதையேதான் நாங்கள் எங்கள் தளத்தில் இடுவதற்கு ஃபன்னி பூனைகள், ஃபுன்னி டாக்ஸ் என்று எடுத்து வைத்திருந்தோம். உங்களை நினைத்துக் கொண்டோம். இதைப் பகிர்ந்தால் கண்டிப்பாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் இது ஏற்கனவே என்னிடம் இருக்கின்றது என்பார் என்றும் சொல்லிக் கொண்டோம். அதே போன்று ஏஞ்சலினையும் பேசிக்கொண்டோம். அவர் வீட்டில் அவரது, மகளின் செல்லம் இதுதானே!

  பேசும் ஹஸ்கி அதன் தொடர் வீடியோக்கள் பார்த்திருப்பீர்களே! என்னமா ஐ லவ் யூ சொல்லுது அந்த ஹஸ்கி!!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!