22.3.15

ஞாயிறு 298 :: பூங்கா

                       
                                              

9 கருத்துகள்:


  1. பூங்கா குழந்தைகளும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. சிறுமி செம்பருத்தி பூவைச் சூடி நிற்பது அழகு.

    அருமையான படம்.

    பதிலளிநீக்கு
  3. இதையெல்லாம் பூங்கா என்பது எங்களை ஜெய்ப்பூரில் ஒரு பெயர் பெற்ற பூங்கா என்று ஒன்றுக்குக் கூட்டிப்போய் நாங்கள் அடைந்த ஏமாற்றத்தை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  4. பூ......ங்கே? பூங்கா?

    பூ வின் கொண்டையில் பூ...அதான் செம்பருத்தி...அழகு...

    பதிலளிநீக்கு
  5. அரும்பின் தலையில் செம்பருத்தி மலர் அழகு.
    தம்பிகுட்டிக்கு என்ன கோபம்?
    அவன் சடடையில் ரோஜாமலர் இல்லையோ!

    பதிலளிநீக்கு
  6. ங்ங்கா ....

    பூங்கா


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!