ஞாயிறு, 8 மார்ச், 2015

ஞாயிறு 296 :: அ ஆ இ ஈ

                       
                                                      

17 கருத்துகள்:

 1. பாத்து வாய் உள்ள போய் ஏடாகூடமா
  ஆய் இடப்போது!

  பதிலளிநீக்கு
 2. அட, நீங்க "ஈ" ஓட்டிட்டு இருப்பதை சிம்பாலிக்காச் சொல்லிட்டீங்களே! எஞ்சாய்! :)))))

  பதிலளிநீக்கு

 3. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு சார் இந்த தலைப்பு நான் ஒண்ணாவது படிக்கும்போதே... படிச்சுருக்கேன்.
  தமிழ் மணம் ஓட்டு போட முடியாதா ?

  பதிலளிநீக்கு
 4. படம் பார்த்து எங்களை ஈ என்று இளிக்க வைத்து விட்டீரே.

  பதிலளிநீக்கு
 5. இதில் இருந்து தாங்கள் சொல்ல வருவது,,,,,,,,,,,,,,,,? வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. இன்னும் "திங்க"க்கிழமைக்குத் தயார் ஆகலையா? மணி பனிரண்டரை ஆயிடுச்சு, பசிக்குதே! :))))

  பதிலளிநீக்கு
 7. அ,ஆஇ,ஈயை இப்படி கூட சொல்லிக்கொடுக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 8. அ ஆ என்றவுடன் தமிழ் பற்றிய பதிவு என்று படிக்க வந்த எனக்கு நல்ல ஏமாற்றம்! ஈயைத் தூர ஓட்டு என்பதற்குப் பதிலாக என்னைத் தூர ஓட்டி விட்டீர்களே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!