ஞாயிறு, 15 மார்ச், 2015

ஞாயிறு 297 :: வெற்றி, வெற்றி!


               
                    

15 கருத்துகள்:

 1. டி டி படத்தைப் பெரிது படுத்திப் பார்த்தால் போர்டில் உள்ள எழுத்துக்கள் தெரிகின்றதா, அதிலிருந்து புரிகிறதா என்று பாருங்கள்! Ctrl +++++++

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஆஞ்சநேயர் கோயில்... அழகிய இடம்...த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. என்ன வெற்றி ... யாருக்கு வெற்றி. .பெரிது படுத்திப் பார்த்தாலும் எழுத்துக்கள் இருக்கும் இடம் தெரிவதில்லையே. ஓகே ஏதோ ஒரு கோவில் முகப்பு.

  பதிலளிநீக்கு
 4. டவுன்லோட் செய்து பெரிது படுத்திப் பார்த்தாயிற்று. எழுத்துக்கள் தெளிவில்லை. பெங்களூரில் எடுத்ததாக இருக்கவேண்டும். ஊகம்தான்:).

  பதிலளிநீக்கு
 5. தூறல் விழுந்த மாதிரி தெரியுது ,கரையாமல் தப்பித்ததை வெற்றி வெற்றி என்கிறாரோ அனுமார் :)

  பதிலளிநீக்கு
 6. நீங்களே சொல்லி விடுங்கள் பெரிது படுத்திப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 7. யாருக்கு வெற்றி என்பதுதான் புரியவில்லை நண்பரே
  ஆஞ்சநேயருக்கா

  பதிலளிநீக்கு
 8. வெற்றி வெற்றி!!! ம்ம்ம் எங்களாலக் கண்டு பிடிக்க முடியல.....பெரிது படுத்திப் பார்த்தாலும்...ஆனாலும் கண்டுபிடிச்சோம் எப்படி அதான் நீங்க சொல்லிட்டீங்களே...வெற்றி வெற்றி...ஹஹ்

  படம் சூப்பர்! ஆஞ்சுவும்தான்....

  பதிலளிநீக்கு
 9. ஆஞ்சநேயர் தரிசனம். ஆனால் எந்த இடம் என்று தான் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. படம் அழகு! யாருக்கு வெற்றின்னுதான் குழப்பம்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!