ஞாயிறு, 17 மே, 2015

ஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்!


பெங்களூரு  இரயில்வே  பிளாட்ஃபாரத்தில், பகல்  நேரத் தூக்கம்! 
             
      
சென்ற ஞாயிறு பரிசுப் போட்டியில் பங்கேற்பதாகக் கூறி, பிறகு தூங்கிவிட்டவர்களுக்கும், இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! 

சென்ற வாரப் பரிசுப்போட்டியில் பரிசு பெறுபவர் : பெ சொ வி.  

அவருடைய முகவரியை, அவர், அந்தப் போட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும். 
             

12 கருத்துகள்:

 1. கன்டோன்மெண்ட் மாதிரித் தெரிகிறது. சிட்டி ஸ்டேஷனில் இப்படி ஆள் அரவமற்ற பகுதியைப் பார்க்க முடியுமா தெரியவில்லை.

  நல்ல படம்.

  சென்ற வாரப் போட்டியின் வெற்றியாளருக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. தூங்கறவங்களை எழுப்பாதீங்க. பாவம் என்ன அலுப்போ!

  பதிலளிநீக்கு
 3. சிலருக்கு வீட்டில் கூட தூக்கம் வராது! இவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!

  பதிலளிநீக்கு
 4. ராமலக்ஷ்மி மேடம். சிட்டி ரயில்வே ஸ்டேஷன்தான். டபிள் டெக்கர் ரயிலுக்காக காத்திருந்தபோது நான்காவது பிளாட்ஃபாரத்தில் எப்பொழுதோ வரப்போகும் ரயிலுக்குக் காத்திருந்தவர்! ஒரு பெண், சுதந்திரமாக பிளாட்ஃபாரத்தில் படுத்துத் தூங்கியது, எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாக இருந்தது!

  பதிலளிநீக்கு

 5. இந்த மாதிரி அம்பானி தூங்க முடியுமா ?

  பதிலளிநீக்கு

 6. ஒரு முறை நாங்கள் இரு குடும்பங்கள் திருச்சியிலிருந்து மதுரை போக கடைசிபஸ் நலம் என்றுகருதி அதை தவறவிட்டு திருச்சியில் ப்லாட்ஃபாரத்திலேயே தூங்கிக் கழித்தது நினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  சரியாகத்தான் சொன்னீர்கள்வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. ஓ, சரி.

  ஆம், அயர்ந்து தூங்குகிறார்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள் பரிசு பெற்றவருக்கு..ம்ம்ம்ம் என்னத்தச் சொல்ல நாங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் போல தூங்கி எழுந்து இப்போதான் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கின்றோம்..ஹஹஹ நீங்கள் பரிசு அறிவித்தது கூட கனவில் வந்தது போல இருக்கு.....ஹஹஹ்

  பதிலளிநீக்கு
 10. இப்படி எல்லாம் நாங்களும் தூங்கிருக்கோம்ல....ஆனா என்ன உக்காந்தே தூங்குவோம்....ஒவ்வொருவராக ஷ்ஃப்ட் பிரித்துக் கொண்டு..சாமான் எல்லாம் யாராவது அபேஸ் பண்ணிட்டா...

  பதிலளிநீக்கு
 11. பொது இடத்தில் ஒரு பெண் இவ்வளவு நிம்மதியாகத் தூங்குவதைக் கண்டு ஆச்சரியமாயிருக்கிறது!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!