ம்ம்ம்ம் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவங்க எல்லோரும் அந்தப் பையரோட சொந்தம் என்பதால் சரியாப் போச்சு. இதே அவங்க இல்லாமல் மற்றப் பொது ஜனங்கள் அல்லது அந்தப் பெண்ணின் தாய், தகப்பன், அவங்க குடும்பம் பார்க்க நேர்ந்தால்? என்னமோ எனக்கு இதை ஏற்க முடியலை. இதைப் பார்த்து இனி எத்தனை பையர்கள் இம்மாதிரிச் செய்ய ஆரம்பிப்பாங்களோ! அதுவும் முகம் தெரியாத பெண்களிடம். இருவருக்கும் முன் பின் பழக்கம் இருந்தால் அது தனி இங்கேயோ அந்தப் பெண் அந்தப் பையர் யார்னே தெரியாதுனு சொல்கிறாள். அப்புறமா எப்படிக் காதலை ஏற்கிறாள்? அதுவும் நெருடலாகவே இருக்கிறது. மொத்தத்தில் யோசிக்க வேண்டிய விஷயம்.
ஹஹஹஹஹ் ஹூம் நல்ல காதல் ப்ரொப்போசல்....யாரப்பா ரூம் போட்டு இந்த ஐடியாவ யோசித்தது அந்த க்ரூப்ல? காமெடிக்காக என்று சொல்லப்பட்டாலும், பார்க்கும் போது சிரித்தாலும்.....இதெல்லாம் எங்கே கொண்டு செல்லப் போகிறது என்று தோன்றவும் செய்கின்றது....ஓ நமக்கெல்லாம் வயசாகிப் போச்சோ? ஜெனரேஷன் கேப்?!!!!!!

பதிலளிநீக்குஓஹோ... இது தான் காதலா....!
பதிலளிநீக்குஒரு குரூப்பாத்தான் அலையறாங்க போங்க...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇந்ச ஐடியா எனக்கு அன்னைக்கே வராமல் போச்சே ....ச்சே....