புதன், 27 மே, 2015

வானத்தில் பறந்த இரண்டு தேவதைகள்!

  

           

12 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  வியக்கவைக்கும் வீடியோ... உண்மையா....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  இன்றைய மக்கள் ஓசை பத்திரிகையில் முன்பக்க செய்தியாக வந்துள்ளது மலேசியாவில்.. ஆந்திரா மானிலத்தில் பறந்ததாக...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. சமபத்தில் பெரம்பலூரில் கூட பறந்ததாகப் படித்தேன்

  பதிலளிநீக்கு
 4. வியப்பாக இருக்கிறது...!

  யாராக இருக்கும்...! (Technician...?)

  பதிலளிநீக்கு
 5. விண்ணிலிருந்து தேவதைகளே இறங்கியாச்சா? சரிதான்!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பகிர்வு. பார்க்கும்போது நானும் கூடவே வானத்தில் பறப்பதுபோல உணர்ந்தேன். :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. என் வீட்டிற்கு வந்தால் நம்புகிறேன் :)

  பதிலளிநீக்கு
 8. அதிசயம் ஆனால் உண்மையா.இரண்டாவது வீடியோவில் தன் பெண்ணை ஒரு தேவதை
  காப்பாற்றியதாக ஒரு அம்மா சொல்வதும் இன்னோரு அற்புதம் தான்.

  பதிலளிநீக்கு
 9. உண்மை போலவும் இருக்கு. ஆனா அது தேவதைகளா. தேவர்களா. ஏதும் ஸ்கை டைவிங் பண்றாங்களா. :)

  பதிலளிநீக்கு
 10. உண்மையா? ம்ம்ம் பறவைகளாக இருக்குமோ...அது கிராஃபிக்ஸ் ???

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!