சனி, 23 மே, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.


1) மாதம், 1,000 ரூபாய் சம்பளம். அந்த பணத்தில் பலருக்கும் உணவு வாங்கிக் கொடுத்தேன்.


ஒரு மூதாட்டி எங்கிருந்தோ வந்து, நான் கொடுத்த உணவை அள்ளி அள்ளிச் சாப்பிட்டார். அப்போது அவரது கண்களில் தெரிந்த அளவில்லாத மகிழ்ச்சி, இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாதது.இதை என் அப்பாவிடம் சொன்னபோது, 'அடுத்த மாதத்தில் இருந்து முழு பணத்தையும், ஆதரவற்றவர்களுக்கே செலவழி' என்று சொல்லி விட்டார்.  மணிமாறன்.
 
 2) ராகேஷ் குமார் குப்தா, மற்றும் சஞ்சய் சக்ஸேனாவும் 20,000 ரூபாயும்.

 


3) ஒரு டன் புல் 55 ரூபாய்தானா?  15-70 டன் வரைதான் மகசூல் கிடைக்குமா?  தகவல் தவறா?  தெரியவில்லை. 


ஆனால் இரண்டு டன் புல்லில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பது நல்ல தகவல்.  சீமக் கருவேலம் மாதிரி பக்க விளைவுகள் அப்புறம் ஏதும் கண்டு பிடிக்க மாட்டார்களே? திண்டுக்கல் விவசாயி ராஜசேகரன்.
 
 


 
 
4) கோவிலுக்கு இந்துக்கள் நிலம் வழங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால், முஸ்லிம்கள் தாங்களாகவே நிலங்களை வழங்க முன்வந்தனர். மேலும், சந்தை விலைக்கு இல்லாமல், அரசு விலைக்கு நிலங்களை வழங்கியது, அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. பீகாரில்.
 
 


 
 
5) ஐந்தாவது நாடாக...  
 
6) பெங்களுரு ஷாலினி, திருநெல்வேலி முத்துவேணி
இதுபோல இன்னும் பல்வறு கஷ்டங்களுக்கிடையேயும் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் இளைய தலைமுறைக்குப் பாராட்டுகள்.
 
 
 

 
 
7) சங்கப்பா, இளம் விவசாய விஞ்ஞானி.
 
 

 
 
8) மீண்டும் மீண்டும் அராஜகம் செய்தால் குழந்தைகளால்தான்  என்ன செய்ய முடியும்?  ஆனாலும் அவர்களின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.
 
13 கருத்துகள்:

 1. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 2. கண்டு பிடித்தவர் உட்பட அனைவர்க்கும் பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 3. அனைத்து பாசிட்டிவ் மனிதர்களுக்கும் கண்டுப்பிடித்தவருக்கும் பாராட்டுகள்....

  அதானே அந்தப் புல்.....கருவேலம், ராமர் பிள்ளை பெட்றோல் போல ஆகிவிடாமல் இருந்தால் சரி..எங்களுக்கென்னவோ இது பிசு பிசுத்துவிடும் போல்தான் உள்ளது. நம்ம ஊர்ல அதானே வழக்கம்....

  முஸ்லிங்கள் இந்து கோஉய்ல் கட்ட நிலம் வழங்குவது கேரளத்திலும் கூட நடந்தது உண்டு. அதைப் பற்றி ஒரு பதிவு கூட எழுதி இருந்தோம்...

  பதிலளிநீக்கு
 4. அனைத்து பாஸிடிவ் மனிதர்களுக்கும் வாழ்த்துக்கள்.தங்களுக்கும் சகோ..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  எல்லாத் தகவலும் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. எல்லோரும் புல்லு பயிரிட்டால் புவ்வாவுக்கு என்ன செய்றது :)

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
 8. புல்லு சமாச்சாரம் எங்கியோ இடிக்குது.

  பதிலளிநீக்கு
 9. வழக்கம் போல் பல் வகை செய்திகள் அறிந்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. அன்னிக்கும் முயற்சி செய்தேன், இன்னிக்கும் பார்த்தேன், சுட்டிகள் எல்லாம் திறக்கவே முடியலை. என்னோட இணைய இணைப்பு மோசம். :(

  பதிலளிநீக்கு
 11. பல நல்ல செய்!திகளின் தொகுப்பு என் போன்றவர் அறிய வாய்ப்பு!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!