வெள்ளி, 22 மே, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்!

       

(இந்தக் காணொளியைக் காண்பவர்கள், உங்க பக்கத்தில், பின்னால், எல்லாம் சற்று எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! இந்த காணொளியை இதற்கு முன்புப் பார்த்தவர்களில் பதினொரு சதவிகிதத்தினர், தங்களுடன் சேர்ந்து, கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று அவர்கள் பக்கத்தில் இருந்து, இதைப் பார்த்தது போல உணர்ந்தார்களாம்! ) 
                   

12 கருத்துகள்:

 1. "This video has been removed as a violation of YouTube's policy against spam, scams and commercially deceptive content."

  பதிலளிநீக்கு

 2. காணொளி கிடைக்கவில்லை.
  நான் வந்ததால் பேய் பயந்துடுச்சோ என்னவோ....

  பதிலளிநீக்கு
 3. டிடியை ஆமோதிக்கிறேன். இப்படி ஒண்ணுமே தெரியாது என்பதைத் தான் சிம்பாலிக்காப் பேய்னு சொல்லி இருக்கீங்களோ? :)

  பதிலளிநீக்கு
 4. some claim this is a genuine footageஎங்கப்பன் குதிருக்குள் இல்லை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்.....அத்தனை நேரம் பார்க்கப் பொறுமைஇல்லை

  பதிலளிநீக்கு
 5. The leaping thing is just a 'dog' not any alien.

  This is just fake. Made with intention to fool others. Light and off-focus gives such a shape.

  பதிலளிநீக்கு
 6. வெள்ளிக்கிழமை வெள்ளையம்மாளுக்கு விரதம் இருக்கும்போது இப்படியா படம் போடுவது விரதம் முறிஞ்சி போச்சே.....

  பதிலளிநீக்கு
 7. என்னோட சேர்ந்து யாருமே இதைப் பார்க்கலையே? நான் மட்டும் தனியாத் தான் பார்த்தேன். ஏற்கெனவே ராத்திரி தூக்கத்திலே நான் அலறுவதாக ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்கார். இன்னிக்கு அலறாமல் இருப்பேன்னு நினைக்கிறேன். பிச்சைக்காரனுக்குப்பார்க்கலாம். :)

  பதிலளிநீக்கு
 8. என்னதான் இருக்குன்னு பார்த்தேன் கொஞ்ச நேரம் சிரிப்பு வந்தது. அப்புறம் ஏதோ ஒரு சத்தம் போரடிச்சது.. பேய் என்னையப் பார்த்து பயந்துடுச்சோ...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா

  வீடியோ கிடைக்க வில்லை பின்பு பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. இன்று பக்கத்தில் உங்களைப் பார்த்தேன்... ஹிஹி...

  பதிலளிநீக்கு
 11. ஹஹஹஹஹ்ஹ்ஹ்ஹ் நம்ம மேலநாட்டவர்க்கு என்ன ஒரு கற்பனைப்பா.....ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் தான் எடுப்பாங்கனு பார்த்தா இப்படிக்கூட எல்லாம் எடுத்துப் போடறாங்கப்பா நம்ம ஊருக்குச் சளைச்சவங்க இல்ல போல.....ம்ம்ம் உலகம் முழுவதும் பேய்கள்தான் போங்க.....அதுல நாங்களும் இருக்கோமானு பாருங்க.... ச்சே நம்ம ஆவிய விட்டுட்டாங்களே......!!!!!!

  பதிலளிநீக்கு
 12. நிறைய பேருக்குத் தெரியலையா...எங்களுக்கு நல்லாவே தெரிஞ்சாங்களே ஏலைன் எல்லாம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!