வெள்ளி, 1 மே, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150501 :: பலவீன மனம் உள்ளவர்கள் பார்க்காதீர்கள்.எச்சரிக்கை :  திகில் காட்சிகள். 
இரவில் பார்க்காதீர்கள்.     
   

14 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  காணொளியை இரசித்தேன் அதுவும் கட்டிலுக்கு பக்கத்தில் உள்ளஒரு உருவத்தின் தலை சரிந்து விழுவதை பார்த்தவுடன் பயந்து விட்டேன்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி! :)

  பதிலளிநீக்கு
 3. நானும் பயந்தே போனேன் ,உங்கள் பீடிகையைப் படித்து :)

  பதிலளிநீக்கு

 4. பார்க்க வேண்டும் போலிருந்ததுஆனால் உங்கள் எச்சரிக்கை பார்க்கவிடாமல் செய்தது. பிறகு பின்னூட்டங்களைப்பார்தபின் பார்த்தால் .... இதற்கா இவ்வளவு எச்சரிக்கைஎன்று தோன்றியது

  பதிலளிநீக்கு
 5. பார்ப்பதா வேண்டாமா? தீர்மானம் செய்ய முடியவில்லையே!

  பதிலளிநீக்கு
 6. சார், ISIS தலை சீவும் வீடியோக்களை பார்த்த பின், இது எல்லாம் ஜுஜுபி

  பதிலளிநீக்கு

 7. உண்மையாலேயே இரவு 11.45 க்குதான் பார்த்து பயந்தேன் நண்பரே....

  பதிலளிநீக்கு
 8. தொண்டு கிழவர் லிப்ட் தரை பிளந்து அதள பாதாளத்துல விழறதும் சின்னப் பெண் கண்ணிலிருந்து திடீரென்று புகை வருவதும் திகில் தான். எதிர்பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
 9. அட கஷ்டமே! இதுக்கா இத்தன பில்ட் அப்? ஏதோ வரப்போறது, வரப்போறது என்று பார்த்தால், ஒன்றுமே காணோமே!
  @துரை உங்கள் கதைகளை விடவா? சூதாடிப் பிழை இன்னும் படிக்கவில்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!