ஞாயிறு, 24 மே, 2015

ஞாயிறு 307 :: கால் சுடுது; லிப்ட் கிடைக்குமா?

           
              

12 கருத்துகள்:

  1. வெயில் அனைவருக்கும் சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    வெயிலின் அருமை நிழலில் தெரியுது...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பாவம், எங்கேயுமே நிழலே இல்லை போல! :(

    பதிலளிநீக்கு


  4. நிழலுக்கு ஒதுங்கியவரின் முகத்தில் ஆசுவாசம் தெரிகிறது. அருமை. நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  5. லிப்டா? எந்த லிப்ட் ??

    ஆடிஸ், கோனே, ஜான்சன் மூணுமே நல்ல சிஸ்டம் தான்.

    எதற்கும் 1800 222 7777 ல் விசாரிக்க சொல்லுங்கள்.

    சுப்பு தாத்தா.
    பின் குறிப்பு.
    அவனவன் என்ன மாதிரி கியவன் வேகாத வெய்யிலிலே வெந்து
    நின்னுட்டு இருக்கான். அவனை விட்டுட்டு, என்னய்யா
    அப்படி ஒரு ஜீவ காருண்யம் ?

    இந்த வெய்யிலிலே நாய்க்கு வெறி புடிச்சாலும் புடிச்சு டும்.
    சீக்கிரம் கார்ப்பொரேஷன் நாய் பிடிக்கிற இல்ல ஊசி போடச் சொல்லுங்க . புண்ணியமா போகும்.

    பதிலளிநீக்கு
  6. முதல்ல குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கப்பா! ஐஸ் வாட்டரா இருந்தா இன்னும் நல்லது!!

    பதிலளிநீக்கு
  7. யப்பா என்னா வெயிலு......?

    சமீபத்திய உங்க பதிவுகளில் பேய்களின் நடமாட்டம் அதிகமா இருந்தது.... இப்ப நாய்களின் நடமாட்டமும் தொடங்கிருச்சா...?

    பதிலளிநீக்கு

  8. // பேய்களின் நடமாட்டம் அதிகமா இருந்தது.... இப்ப நாய்களின் நடமாட்டமும் தொடங்கிருச்சா...?//

    iS THIS NOT SUMMER SEASON !!


    இந்த நாய் மேல கருணை அட்டகாசம் தாங்கலே டா சாமி.

    என் பிரெண்ட் வூட்டுக்கு போனபோது அங்கன என்ன ஒரு நாய் பாமநேரியன்.கடிச்சுட்டுத்து. போன வருஷம். அடுத்த மூணு மாசம் அந்த ஊசி இந்த ஊசி அப்படின்னு நாய் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்.

    அது சரி, ஒரு மனுஷனையும் நாயையும் வெயிலே வேகரத பார்த்தா யாருக்குங்க பர்ஸ்ட் உதவி செய்யுவீங்க...

    நீங்க மாடிப்படி மாது, நீங்களே நியாயம் சொல்லுங்க...

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. நம்மாளுகளைச் சுட்டெரிக்கும்
    கத்திரி வெயில்
    நண்பர் நாயாரை விட்டு வைக்குமா?

    பதிலளிநீக்கு
  10. நிழல்ல தானே நின்னிட்டிருக்கு? அப்புறம் என்ன?

    பதிலளிநீக்கு
  11. பாவம்! இவர்களுக்கு வெயிலும் தாங்காது, குளிரும் தாங்காது. அழகாக இருக்கிறது ...சோ க்யூட்! அப்படியே எடுத்து வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் போல இருக்கு...எங்கள் வீட்டுச் செல்லங்கள் எப்போதும் தூக்கம்தான் இந்த வெயிலுக்கு....சில சமயம் ரொம்ப panting தான்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!