1) கஷ்டம் எல்லாருக்கும் வரும். பயப்படக் கூடாது; அதிலிருந்து மீண்டு வர வேண்டும்; அதுதான் புத்திசாலித்தனம்.
இங்கு இப்போது, 22 ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் உள்ளனர். முதியோர்களுக்கும் பேரன், பேத்திகளுடன் இருந்தாற் போலிருக்கும்.
என் மகனும் பெரிய அளவில் சப்போர்ட் எனக்கு. என் பெண் சரசா மிக உயர் பதவியில் இருந்தாள். அவளுக்கும் சர்வீஸ் மைண்ட் காரணமாக, அந்த வேலையை உதறி, என்னுடன் வந்து உதவி செய்கிறாள்.
2) வாழப் போராடும் மகன்.
3) நல்ல செய்திதான். சுற்றுச் சூழல் மாசு இல்லாத ஆட்டோ.
4) டாக்டர் ஆனந்த் காமத்தின் சாதனை. கோவான் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.
5)
ஏற்கெனவே இந்தப் பகுதியில் இவரைக் குறிப்பிட்டிருக்கிறோம் என்பது
நினைவில் இருக்கிறது. வழக்கம் போல மறுபடி சொல்வதில் தவறில்லை எனும்
கருத்தோடு, இந்தச் செய்தி, அவர் இன்னும் இதுபோன்ற சேவையைத் தொடர்வதைக்
காட்டுகிறது என்பதும் சந்தோஷம். ஆசிரியர் கோமதி.
6) சேசு மேரியின் சாதனை மிக மிக பாராட்டுக்குரியது.
7) மதம் தாண்டிய மனிதம். ஹர்மன்சிங்.
8) டாக்டர் ஊர்வசி ஷானியும் பிரேர்னா ஸ்கூலும்!
9) நம்பிக்'கை'யை இழக்கவில்லை.மோனிக்கா.
போற்றுதலக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
போற்றுதலக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
மனிதம் சிறப்பு...
பதிலளிநீக்குமற்றவைகளுக்கு நன்றி...
அனைத்தும் அருமை! இதில் சேசு மேரியின் சாதனையை அவசியம் வாழ்த்த வேண்டும். இன்றைக்கு பரந்த அளவில் பள்ளிகள் அருகேயும் ம்ருத்துவமனை அருகேயும் மதுபானக்கடைகள் இருக்கின்றன. அவற்றை அகற்ற யாரும் முயற்சி எடுப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரின் தனிமனித சாதனை போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது!
பதிலளிநீக்குடாக்டர் ஆனந்தின் சாதனை அற்புதம்! இவரைப்போன்ற சாதனை மனிதர்கள் பெருக வேன்டும்!
அனைத்து தகவல்களும் ஆத்மார்த்தமானது... சேசு மேரி நிச்சயம் பாராட்டுக்குரியவர்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்
பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி. சரவணன் போன்றோர் எத்தனை பேர்! குழந்தைகளுக்காகவேனும் திருந்தி வாழ்வார்களா?
பதிலளிநீக்குஅனைத்திற்கும் நன்றி. சேசுமேரி பாராட்டப்படவேண்டியவர்.
பதிலளிநீக்குடாக்டர்...ஆச்சரியமாய் இருக்கிறது. நினைத்து பார்க்கவே முடியவில்லை. சாதனை தான்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அனைத்துமே நல்ல விஷயங்கள் இப்படி அனைவரையும் அறிந்து கொள்ள தாங்கள் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.
கடமையின் நிமித்தம் நான் காணாமல் போனாலும், மனம் தங்கள் பதிவுகளை தவற விட்டமையை நினைத்தபடி வலையுலகை சுற்றி வருகிறது. விடுபட்ட அனைத்தையும் வாசித்து வருகிறேன். என் தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
எல்லோரும் பாராட்டுக்கு உரியவர்கள். அதிலும் சேசு மேரி! இம்மாதிரி ஒருத்தர் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தலே போதும்.
பதிலளிநீக்குடர்பன் விஷயம் பேப்பரில் எல்லாம் வந்தாச்சு!
பதிலளிநீக்குஅனைத்துமே அருமை! டாக்டர் ஆச்சரியப்படுத்துகின்றார்....சேசு மேரி போன்றோர் இருப்பதால் தான் உலகம் தழைக்கிறதோ!
பதிலளிநீக்கு