சனி, 20 பிப்ரவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்


2)  81 வயது சேலம் ஆட்டோ ஓட்டுனர் (ஹானஸ்ட்) பாபு.3)  உடலால் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், உயிரால் இந்தியராக வாழ்கிறார் சுரேஷ். அமெரிக்க வாழ் இந்தியரான இவர், அங்கிருந்துகொண்டே இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க சேவை செய்து வருகிறார்.

4)  அனுபம் டோமரின் சேவை.


7 கருத்துகள்:

 1. அனைவரும் பாராட்டுக்குறியவர்களே வாழ்த்துவோம் குறிப்பாக ஹானஸ்ட் பாபு

  பதிலளிநீக்கு
 2. ஹானஸ்ட் பாபுவின் நேர்மை உள்ளத்துக்கு ஒரு ராயல் சல்யூட் :)

  பதிலளிநீக்கு
 3. ஹானஸ்ட் பாபு அவரின் நேர்மை தந்த பெயர் அல்லவா..வாழ்த்துக்கள். அசந்து விட்டேன் இந்த வயதில்....அவரின் உழைப்பு.

  பதிலளிநீக்கு
 4. பாராட்டிற்கு உரியவர்கள்
  பாராட்டுவோம் வாழ்த்துவோம்
  நன்றி நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு

 5. சேலம் ஆட்டோ ஓட்டுனர் மிகப் பிடித்தது.
  எல்லா நற்செய்திகளுக்கும் மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 6. என்னை யோசிக்க வைத்திருக்கிறார் மரியா.

  பதிலளிநீக்கு
 7. எல்லா பாசிட்டிவ் செய்திகளையும் வாசித்தோம். அனுபம் வாயில்லா நாலுகால் செல்லங்களுக்குச் செய்யும் சேவை மிகவும் பாராட்டிற்குரியது. இங்கு சொல்லப்பட்ட அனைவருமே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!