ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஞாயிறு 346 :: கூட்டணி.

                       

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டு, இப்படி அந்தப் பக்கமே பார்த்துகிட்டு இருந்தா எப்படி முடிவு எடுப்பது?
        

10 கருத்துகள்:

 1. ஹஹ்ஹா! Good one! இதுல ஒன்னு கருப்பு எம்ஜீயார்; உன்னொன்னு யாரு?

  பதிலளிநீக்கு
 2. வண்டியில பூட்டும் போது முடிவெடுக்கலாம்...

  பதிலளிநீக்கு
 3. வண்டியில பூட்டும் போது முடிவெடுக்கலாம்...

  பதிலளிநீக்கு
 4. யாராவது இறங்க வரட்டும் சீக்கிரம் தேர்தல் வரப்போகு'தூ'

  பதிலளிநீக்கு
 5. ஹஹஹஹ்ஹ!! தலைப்பு அருமை...சரி யாராவது எங்கள சின்னமா வைச்சுருக்காங்களானு பார்ப்போம்..இவங்க ரெண்டுபேரும் கூட்டணிப் பேச்சுக்கு இருக்கறாப்ல தெரியவில்லை. ஹும் எங்களை எல்லாம் வாழ வைக்காத உங்களுக்கு எல்லாம் எதுக்குத் தலைவர் போஸ்ட்? கட்சி? தேர்தல்? என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுப் போராட்டம் செய்வது போல் இருக்கின்றது!!!

  உண்மைதானே!!??

  பதிலளிநீக்கு
 6. இந்தக் கூட்டணி ரொம்ப நாளைக்கு நீடிக்காது போலவே ஸ்ரீராம் அண்ணா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!