ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஞாயிறு 345 :: மழைத்துளிகளை கிளிப் போட்டு ....

                         
                                              

10 கருத்துகள்:

 1. ’மழைத்துளிகளை கிளிப் போட்டு’ .... மிக அழகான கற்பனை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. ஒஒஒ நல்லா இருக்கே தங்கள் கற்பனை,,,,

  பதிலளிநீக்கு
 3. மகாமகம் பார்க்க வந்த மழைமேகம்
  வழி தவறி மாடியிலே இறங்கிச்சோ?
  புண்ணியம் செய்த கிளிப் பிறவிக்கு
  மழை அபிஷேகம் மதியம் நடந்திச்சோ?!

  பதிலளிநீக்கு
 4. காய்ந்து போனதும் எடுத்துருங்க மழைத்துளிகளை...

  பதிலளிநீக்கு
 5. இது மழைத் துளி இல்லை. பனித்துளி. சரிதானே?

  ஜெயகுமார்

  பதிலளிநீக்கு
 6. இது மழைத் துளி இல்லை. பனித்துளி. சரிதானே?

  ஜெயகுமார்

  பதிலளிநீக்கு
 7. அழகான கற்பனையில் உருவான படம்.
  த ம 4

  பதிலளிநீக்கு
 8. மழைத்துளிகள் எப்பவும் அழகு. நீங்கள் கொடுத்திருக்கும் விதமும் அழகு.
  உதிராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  முத்துமாலை கோர்த்து மனைவியிடம் கொடுக்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. கற்பனை அழகு! க்ளிப் இல்லாமலேயே மழைத்துளிகள் தொங்குகின்றனவே அது அழகுதான்!!! அதில் சில சமயம் மழை வெறித்ததும் வரும் சூரியனின் வர்ண ஜாலங்கள் கதகளி ஆடும்..!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!