சனி, 6 பிப்ரவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்




1) பெங்களுருவில் சுமார் 12 சேவை தாரர்களுடன் 1980இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தஇயக்கம்..  இன்று 300 க்கும் மேல் உதவும் நண்பர்களுடன்! 




 
2) வேலூரில் ஆதரவற்ற முதியோர் களை மீட்டு காப்பகங்களில் சேர்ப் பதும் அனாதை சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து மரியாதை செய்வதுமாக தன்னலமற்ற சமூகப் பணியாற்றி வருகிறார் வேலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எஸ்.கே.ஜெய் சங்கர்.

3)   ஒன்பதாம் வகுப்பு மாணவி பாக்யஸ்ரீயின் திறமை.

4) ஒரு புத்திசாலிப் பயணியும், ரயில்வே போலீசும் செயலிழக்க வைத்த வெடிகுண்டு!




 
6)  குப்பை மேலாண்மை.  இயற்கை உரத்துக்கு வழிகாட்டும் பெண்.


8)  சபாஷ் சங்கீதா துபே.


9)  துக்கத்தை மறக்க, அல்லது துக்கத்தை மறந்து சேவை.  ஷீபா அமீர்.





 

10)  இதுவரை ஆற்றில் நான்கில் ஒரு பகுதி (8 கி.மீ.) ஆழப்படுத்தும் பணி முடிந்து விட்டது. அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறவில்லை. ஆற்றில் அணை கட்டவும் திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறார் ஜெராம்பாய் தெசியா.


20 கருத்துகள்:

  1. வழக்கம்போல் அசத்திவிட்டீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஏற்கனவே சொன்னதுதான். அப்பப்ப இங்கன வந்திட்டுப் போனா, ‘இந்த உலகம் ஒண்ணும் அம்புட்டு மோசமில்லே’ன்னு ஒரு நம்பிக்கை வருது. கங்கிராட்ஸ்!

    பதிலளிநீக்கு
  3. எஸ்.கே.ஜெய்சங்கர் போற்றப்படக்கூடியவர்
    2-ம், 6-ம் ஒரே பதிவாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கில்லர்ஜி நன்றி நண்பரே, கவனப்பிழை. மன்னிக்கவும். சரி செய்து விட்டேன்.

      நீக்கு
  4. நல்லவர்களும் வாழ்கிறார் இன்னும் இங்கே, அருமையான தொகுப்பு ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  5. தொடரட்டும் பாசிட்டிவ் விஷயங்கள்......

    பதிலளிநீக்கு
  6. நம்மைச்சுற்றி இன்னும் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கேட்கவே மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாப் பாசிடிவ் செய்திக்கும் உரியவர்கள் போற்றப்படக் கூடியவர்கள்

    பதிலளிநீக்கு
  8. நல்லவர்களையும் போற்றுதலுக்கு உரியவர்களையும்
    தேடிக் கொணர்ந்து பதிவில் வைக்கும் தங்களின்
    முயற்சி பாராட்டிற்கு உரியது
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  9. நல்லன பற்றி நல்ல பதிவு சகோ....

    பதிலளிநீக்கு
  10. அனைத்தும் அருமையான தகவல்கள் ..முக்கியமாக ஷீபா அமீர் மற்றும் தாதா ராவின் சேவை போற்றுதலுக்குரியது

    பதிலளிநீக்கு
  11. அனைத்துப் பாசிட்டிவ் தெய்திகளையும் வாசித்தோம். விரிவாக எழுத முடியவில்லை...அனைத்துச்க் செய்திகளும் அந்த, பெற்ற குழந்தைகளால் லேடி சிங்கம் என்று அழைக்கப்படும் சங்கீதா துபே உட்ப்ட...விரிவாக எழுத நேரம் இல்லாததால் ஒவ்வொன்றையும் குறிப்பிட இயலவில்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் பாராட்டுகள் தேடிப்பகிரும் உங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. தனி மனிதனாக சேவை செய்து வரும் எஸ்.கே.ஜெய்சங்கர் மிகவும் பாராட்டுக்குரியவர்!

    பதிலளிநீக்கு
  14. வழக்கம் போல் அனைத்தும் அறிழ வேண்டியவை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!