ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஞாயிறு 344 :: பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி !

         
                   

14 கருத்துகள்:

  1. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இவர் போன்றவரைப் பார்த்து! நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் போடும் மாட்டைப்பார்க்க ஆவலாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  3. பட்டணத்தில் பூம் பூம் மாடு; கிராமத்தில் பெருமாள் மாடு. படத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ஆனால் அவருடைய மேகப் ரொம்ப கம்மியா இருக்கு போல,,

    பதிலளிநீக்கு
  5. பெங்களூருவில் இம்மாதிரி மாடுகளைக் கொண்டு வந்து பணம் கேட்கிறார்கள் ஆனால் இவை பூம் பூம் மாடுமல்ல பெருமாள் மாடும் அல்ல மாட்டின் திமிலில் துணி கட்டி வைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  6. பூம்பூம் மாடு பார்த்து வெகுநாளாகிவிட்டது. தற்போது தங்கள் பதிவு மூலமாக பார்த்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காண்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  8. ஓ உன்னும் பூம் பூம் மாடு வருகின்றதா!!! பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று..நாளல்ல வருடங்கள் எனலாம்.

    கீதா: இங்கு சென்னைக்கு வந்தப் பிறகு கோடம்பாக்கத்தில் சிலவருடங்களுக்கு முன் பார்த்த நினைவு அதன் பின் பார்க்கவில்லை...அழகு! கிராமத்தில் இதற்கு நெற்றியில் திலகம் எல்லாம் இட்டுக் கூட்டி வருவார்கள்...அப்போது ரெகுலராகப் பார்த்திருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  9. ஊரில் வருடம் ஒருமுறை பார்க்கலாம்...
    இப்ப பார்த்து ரொம்ப நாளாச்சு...

    பதிலளிநீக்கு
  10. திருட்டு பட்டம் சூட்டுவதால் இப்போது இவர்கள் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  11. திருட்டு பட்டம் சூட்டுவதால் இப்போது இவர்கள் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  12. 'பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி' என்ற திரைப்படப் பாடல் ஞாபகத்துக்கு வந்தது. :)

    பதிலளிநீக்கு
  13. அட சூப்பர். நானும் இது போல் புகைப்படம் எடுத்து வைச்சிருக்கேனே. கொஞ்ச நாள் கழிச்சு போஸ்ட் பண்றேன் :)

    பதிலளிநீக்கு
  14. அருமை. GMB sir சொல்லியிருப்பது போல, பெங்களூரில் தினசரி பல இடங்களில் இது போல மாடுகளை வசூலுக்காக அழைத்து வருபவர்களைக் காணலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!