வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160219 :: நடுநிசி.


12 கருத்துகள்:

 1. வித்தியாசமான குறும்படம். ஒவ்வொரு நிமிடமும் அடுத்தது என்ன என்று யோசிக்க வைத்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. புதுமையான சிந்தனை அருமை கேமரா கோணங்களும்கூட சில இடங்களில் அருமை நண்பரே..

  பதிலளிநீக்கு
 3. ‘ஹா......ஹா.....ஹா..கற்பன்னை நல்லாத்தான் இருக்கு......

  பதிலளிநீக்கு
 4. ‘ஹா......ஹா.....ஹா..கற்பன்னை நல்லாத்தான் இருக்கு......

  பதிலளிநீக்கு
 5. ஹா... ஹா... கலக்கல்...
  வித்தியாசமான கற்பனை...

  பதிலளிநீக்கு
 6. பிரமாதம். கடைசி வரை திக் திக் திக்! கற்பனை வளம் அபாரம்! எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. குறும்படம் குறும்புப் படம் வெரி குட். !

  பதிலளிநீக்கு
 8. மிக மிக அருமை. திகிலும் சுவையும் கூடிய பதிவு.

  பதிலளிநீக்கு
 9. அட! வித்தியாசமான கற்பனைப்படம்!!! ரொம்ப நல்லா எடுத்துருக்காங்க. குழுவினருக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!