வெள்ளி, 1 ஏப்ரல், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160401 :: கின்னஸ் சாதனையாளருக்கு வாழ்த்துகள்!9 கருத்துகள்:

 1. அருமையான பாடல் பகிர்வு.
  கின்னஸ் சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பாடல் நண்பரே
  இந்தப்பாடல் வரிகளையும், இசையையும், காட்சியமைப்பின் நடனத்தையும் இன்றைய திரைப்படங்களில் ஒப்பிட்டுப் பார்த்தேன் துளியளவும் ஒட்டவில்லை கின்னஸ் சாதனையாளரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

  P. சுசிலா K.J. யேசுதாஸ், S.P. பாலசுப்பிரமணியம், S. ஜானகி இவர்கள் அனைவருமே சாதனையாளர்களே இதை இனிமேல் யாருமே முறியடிக்க முடியாது இவர்களெல்லாம் சாதித்தவுடன் எங்கள் ஆள் என்று இதற்கு அந்த மொழியாளர்கள் பெருமைப்படப் பேசுவது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் அறிய வாய்ப்பில்லை இவர்களை சாதிப்பதற்க்கு ஏணியாக இருந்தது தமிழர்கள் மட்டுமே..

  இது நடிகர் நடிகைகளுக்கும் சேர்த்துதான்.
  தமிழன் பிற மாநிலங்களின் திரைப்படங்களில் ஒரு காமெடி நடிகனாககூட நடிக்க முடியாது இதையெல்லாம் எல்லாத் தமிழர்களும் உணர்ந்தால் இன்றைக்கு தமிழ் நாட்டில் கூத்தாடிகளின் ஆட்சி நடந்திருக்காது.

  இதைப்படிக்கும் பிற பதிவர்கள் நினைக்கலாம் சாதாரண ஒரு சினிமா பாடலுக்கு இவ்வளவு விளக்கமா ? என்று நான் உண்மையை உளறி விட்டு போய்க் கொண்டே இருப்பவன் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 3. என்னை இன்றும் தாலாட்டும் இரண்டாவது அம்மா!

  பதிலளிநீக்கு
 4. அருமையான பாடல் ---பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. செம பாடல் இது. கின்னஸ் சாதனையாளருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. சுசீலா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அருமையான பாடல். மிகவும் ரசித்தேன். கில்லர்ஜி அவர்கள் கருத்தில் நானும் உடன்படுகின்றேன். நம்மிடம் உள்ள குறைதான் என்ன என்று விளங்கவில்லை.

  பதிலளிநீக்கு
 8. எனக்கும் பிடித்த பாடல் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!