ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஞாயிறு 161211 :: தாமரையும் அல்லியும்


தாமரையும் அல்லியும்

 


தாமரை சூரியனைக் கண்டு மலரும். அல்லி சந்திரனைக் கண்டு மலரும்னு கவிஞர்கள் சொன்னார்களே அது பொய்யா?


தாமரை இலைக்கும் அல்லி இலைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?

படங்களும் தகவல்களும் நெல்லைத்தமிழன் 

13 கருத்துகள்:

 1. வணக்கம்
  அழகிய காட்சி இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. தாமரையும் அல்லியும்...அழகு..

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்கள்....

  படங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்....

  பதிலளிநீக்கு
 4. படங்கள் மிகவும் அழகு. தாமரை இலையில் சாப்பிடுவதும் உண்டு.தாமரை மொட்டுக்களாகவே பூஜைக்காக விலைக்கு வந்து விடும். இலைகளும்,மலர்களுமாக கண்கொள்ளாக் காட்சி. நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 5. தாமரையும் அல்லியும் எங்கள் ஊரை நினைவு படுத்தியது. எங்கள் ஊர் கிராமத்தில் தாமரைக் குளம் அல்லிக் குளம் என் மகனுக்கு அவற்றைப் பறித்துக் கொடுத்த அனுபவம் என்று...

  படங்கள் வெகு அழகு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. தாமரையும் அல்லியும் எங்கள் ஊரை நினைவு படுத்தியது. எங்கள் ஊர் கிராமத்தில் தாமரைக் குளம் அல்லிக் குளம் என் மகனுக்கு அவற்றைப் பறித்துக் கொடுத்த அனுபவம் என்று...

  படங்கள் வெகு அழகு!!

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!