வெள்ளி, 23 டிசம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161223 :: வார்த் புயல் !


என்  வீட்டு  ஜன்னலிலிருந்து  ....
12.12.2016  பகல் பன்னிரண்டு  மணியளவில்  ...                         

           

9 கருத்துகள்:

 1. வர்தா, வார்தா, வார்த்? எது சரி? ஆனால் வருதா வராதானு நினைக்க வைக்காமல் வந்தே விட்டது! அனுபவித்து ரசித்து எடுத்திருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 2. நான் புயல் அடித்த போது வீடியோ எடுக்க நினைத்து எடுக்க முடியவில்லை....பால்கனி வழியாக, ஜன்னல் வழியாகத் தண்ணீர் வீட்டிற்குள் வாரி வாரி இறைத்ததால் எடுக்க முடியவில்லை. ஆனால், நான் வார்தாவின் ருத்ரதாண்டவ நடனத்தை மிகவும் ரசித்தேன்!!!!! உங்கள் வீடியோ மீண்டும் உங்கள் ரசனையைச் சொல்லிட நானும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அப்பாடி.... இயற்கையின் சீற்றத்திற்கு முன் நாம் எம்மாத்திரம்....

  பதிலளிநீக்கு
 4. நன்றி மாதவன். எங்கள் மீதான உங்கள் கவனமும், அக்கறையும் நெகிழ வைக்கின்றன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!