நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 30 டிசம்பர், 2016
வெள்ளிக்கிழமை வீடியோ :: 161230 :: ஒரு ராகத்தில் இரு பாடல்கள்
எதிலிருந்து எது?
இங்கு ஹிந்தியிலிருந்துதான் தமிழுக்கு. அந்தக் காலத்தில் வேதா.. இப்போது தேவா.
ஆனால் இரண்டு மொழிகளிலுமே இனிமையான பாடல்...
ஹிந்தியில் சற்று வேகமாக இருந்ததது, தமிழில் ஹரிஹரன்
மெதுவாக குழைவுக் குரலில் பாடி மெலடியாக்கி இருக்கிறார். ஹிந்தியில்
ரிஷியின் நடனம் ரசிக்கத்தக்கது.
மிக மிக அருமையான பாடல். தமிழில் அடிக்கடிக் கேட்டதுண்டு. ஹிந்தியில் இதுதான் முதல் முறை.....மிக்க நன்றி பகிர்விற்கு...
பதிலளிநீக்குகீதா
ஆஹா பாடல் ஆகா...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி கீதா. ஹிந்தியிலும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். குமார் சானுவின் குரலில் பல பாடல்கள் ரசிக்கத்தக்கவை.
பதிலளிநீக்குவேதா,தேவா பெயரிலும் ஒற்றுமை,உல்டா செய்வதிலும் :)
பதிலளிநீக்குthamili adikkadi ketpadundu
பதிலளிநீக்குarmaiyana padal
இரண்டு பாடலையும் இப்போதுதான்கேட்கிறேன்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஇரசித்தேன்!
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குவாங்க பகவான்ஜி. தேவா வேதா பெயர்ப் பொருத்தம் ஆச்சர்யம்தான் இல்லை!
பதிலளிநீக்குவாங்க உமையாள் மேடம்... ரொம்ப நாள் ஆச்சு இந்தப் பக்கம் நீங்க வந்து!
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்.. நன்றாக இருந்ததா? இரண்டும் ஒரே டியூனில் இருந்ததா?
பதிலளிநீக்குவாங்க நாகேந்திரபாரதி... நன்றி.
பதிலளிநீக்குவாங்க புலவர் ஐயா... நன்றி.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா..... நன்றி.
பதிலளிநீக்குஇரண்டுமே கேட்ட பாடல்.... மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.