சனி, 24 டிசம்பர், 2016

அஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன் பி




1)  சிறந்த அஞ்சலி.  இலவச உணவு வழங்கி பசி போக்கிய அம்மா உணவகங்கள்.

2)  இந்த மாதிரி ஒரு நிகழ்வில் இப்படி ஒரு ஜனவெள்ளத்தில் எந்தக் கலவரமும், அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாக இருந்த நம் மக்களையும், அதற்குத் துணை நின்ற காவல்துறையையும் நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவார்கள்?

3)  நடக்கவேண்டும் அனைத்து இடங்களிலும் இது...


Image result for karuvela maram images

4)  அபிஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன்.

5)  எங்கள் சென்னை



6)  பொறுப்பில்லாத 'குடி'மகனும் பொறுப்புள்ள போலீஸ்காரரும்.

7)  திரிவேணி ஆச்சார்யாவின் விடா முயற்சியால் காப்பாற்றப்பட்ட இரண்டு சகோதரிகள்.  இடைவிடாத சேவை.

8)  சபாஷ் (நடிகர்) லாரன்ஸ்.

9)  கேரளப்படகில் சூர்யா.


10)  தங்கத்தை மிஞ்சிய தங்கம் செல்வகுமாரி.




11 கருத்துகள்:

  1. அனைவருமே வாழ்த்துக்குரியவர்கள்!
    ஒரு சந்தேகம் ..அபிஜித் எப்படி தலைப்பில் அஜீத்தாய் மாறினாரோ :)

    பதிலளிநீக்கு
  2. ஏன்? ஏன்? ஏன்? ஒரு வேளை எனக்கு மட்டும் இப்படித் தெரிகிறதா? ரிப்பீட்டு http://engalblog.blogspot.com/2016/12/blog-post_10.html 1 to 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் ஒரு வாரம் விட்டுப் போனதால் வந்த குழப்பம். கவனக்குறைவாக நேர்ந்துள்ள தவறுக்காக வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      நீக்கு
  3. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  4. அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்., மாதவி சொல்வது போல் முன்பே படித்த செய்திகள் சில.
    நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
    நல்லவற்றை தேடி தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. லாரன்ஸ் அவர்களின் புதிய சேவையைப் பாராட்டி வாழ்த்துவோம்.

    செல்வகுமாரியைப் பற்றி வெங்கட்ஜியின் தளத்தில் வாசித்த போதே எங்கள்ப்ளாகில் வந்துவிடும் என்று உறுதிப்படுத்தியாயிற்று. செல்வகுமாரிக்குப் பூச்செண்டு!!
    வினீத் ஸ்ரீனிவாசனை மனதாரப்பாராட்டுகிறோம். ஒரு கேரளத்தவர் தமிழ்நாட்டையும், மக்களையும் புகழ்ந்து பேசுவது என்பது அபூர்வம். அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட்!

    அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  6. கேரளப் படகில் சூர்யானதும் என்னமோனு பார்த்தேன். :) அனைத்தும் நல்ல செய்திகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!