சனி, 3 டிசம்பர், 2016

சுனிதா - பத்து வயதுச் சிறுமி...


 
 
 


2)  சாதாரணமாக பத்து வயது நிரம்பிய சிறுமிகள் எதற்குக் கவலைப்படுவார்கள்?  சுனிதாவின் செயலைப் படியுங்கள்...11 கருத்துகள்:

 1. முதல் செய்தி நானும் பார்த்தேன். இரண்டுமே நல்ல விஷயம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. இரண்டு செய்திகளும் மிக அருமை.
  நல்லசெய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நான் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது ஒரு மாணவன் நிஜமாகவே கோயம்பேட்டில் காலை மூன்று மணிக்கு லோடு இறக்கி விட்டு சம்பாதிக்கும் பணத்தில்தான் எம் சி ஏ படித்துக் கொண்டிருந்தான் . கிளாசில் தூங்குவான் , பிறகு மற்ற மாணவர்கள் சொன்னார்கள் இது மாதிரி விஷயம் என்று . நான் கேட்டேன் ஏன் நீ ஆபிசில் ஏதும் பார்ட் டயம் வேலை செய்யக் கூடாதுன்னுட்டு ..
  அவன் சொன்னான் இதில் தான் பணம் வரும் தவிர கடனாகவோ இனாமாகவோ எல்லாம் காசு பாக்கலாம்

  பதிலளிநீக்கு
 4. உடலுழைப்பை குறைவாகக் கருதாமல் மூட்டை தூக்கி சம்பாதிக்கும் மாணவனுக்கு ஒரு சல்யூட் . சுனிதாவுக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 5. பாராட்டிற்கு உரியவர்கள்
  பாராட்டுவோம்

  பதிலளிநீக்கு
 6. சிறிய வயதிலேயே பெரிய வேலை செய்யும் ஐவருக்கும் வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  நலமா? நல்லதொரு செயதிகள். படிப்பதற்காக ஆகும் செலவினை தாங்களே கவனித்துக் கொள்ளும் அந்த உழைக்கும் மாணவர்களை கண்டிப்பாக பாராட்டுவோம். நல்ல செய்திகளை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றிகள்.

  என் தளம் வந்து கருத்திட்டமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்.
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. முதல் செய்தி வாசித்திருக்கிறேன்...
  பாராட்டுக்குரியவர்கள் இவர்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!