சனி, 31 டிசம்பர், 2016

மரங்களைக் காக்கவில்லை அவர். மனிதர்களைக் காக்கிறார்1)  ஆகவே, முடிந்த அளவு உதவி செய்யுங்கள். பணத்தை விட முக்கிய மாக, உங்கள் அன்பை இந்த உயிர்களுக்கும் கொடுங்கள். அந்த அன்பு உங்களுக்கு நல்ல புரிதல்களையும், மேம்பட்ட சிந்தனையையும் அளிக்கும்.  தயவு செய்து ஒருமுறை, இங்கு வந்து பாருங்கள்.   ஷிராணி.
 
 


2)  ஒற்றை மனிதராய் மூர்த்தியின் சேவை.
 
 


3)  அளவில்லாமல் வருமானம் வரும் அயல்நாட்டு விலையைவிட, 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலை'க் கடமையாகக் கொண்ட 24 வயது பிரின்ஸ் திவாரி.
 
 


4)  ஊரே திரண்டு உயர்த்திய உழைப்பாளியின் மகன்.
 
 


5)  வயிறு வாழ்த்துவதால் வாயார வாழ்த்தும் ஏழைகள்.  சந்திரசேகர் (K)குண்டு.
 
 


6)  மரங்களைக் காக்கவில்லை அவர்.  மனிதர்களைக் காக்கிறார் முல்லைவனம்.
11 கருத்துகள்:

 1. அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  "என்னதவம்செய்தவர்கள் இவர்களைபெற்றோர்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. Salute!! அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 4. # மருந்து சாத்தி உரிய இயற்கை உரங்களுடன் குழியில் நட்டால் மாண்டு போனதாக கருதப்படும் மரங்கள் நிச்சயம் மீண்டுவிடும்.#
  முல்லை வனம் பொருத்தமான பெயர்தான் ,வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 5. சளைக்காமல் பிறரது சாதனைகளை எடுத்துரைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வாழ் த் தக

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. அனைத்துச் செய்திகளும் அருமை! பீப்புள்ஸ் ஃபார் அனிமல்ஸ் ஷிராணிக்கு வாழ்த்துகள் பல! என்ன ஒரு சேவை!!

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!