சனி, 10 டிசம்பர், 2016

தமிழக மக்களுக்கு ஒரு சல்யூட்..
1)  சிறந்த அஞ்சலி.  இலவச உணவு வழங்கி பசி போக்கிய அம்மா உணவகங்கள்.
 


 
 
 
2)  இந்த மாதிரி ஒரு நிகழ்வில் இப்படி ஒரு ஜனவெள்ளத்தில் எந்தக் கலவரமும், அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாக இருந்த நம் மக்களையும், அதற்குத் துணை நின்ற காவல்துறையையும் நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவார்கள்?
 
 


 
3)  நடக்கவேண்டும் அனைத்து இடங்களிலும் இது...
 
 
Image result for karuvelam marangal images
 
 
 
4)  அபிஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன்.
 
 
 


 
 
5)  எங்கள் சென்னை
 
 
10 கருத்துகள்:

 1. அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் சந்தோஷம் தரும் செய்திகள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வினித் ஸ்ரீனிவாசன் சொல்வது உண்மை !கேரளாவில் பந்த் அடிக்கடி நடக்கும் ,நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும் :)

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் அருமை. பாராட்டுக்குரியவர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எல்லாம் நல்ல செய்திகள். பாராட்டுக்குரியன.

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் அருமை. பாராட்டப்படவேண்டிய காவலர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உண்மையில் இந்த அளவு அமைதி எதிர்பாரததுதான்.காவல் துறையினர் செயல் பாடு பாராட்டுக் குரியது

  பதிலளிநீக்கு
 8. ஆம் தமிழக மக்களுக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டுக்கள்!!!

  அனைத்துச் செய்திகளும் அருமை வழக்கம் போல்...விரிவாக எழுத முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 9. சென்னை மக்களுக்கு வாழ்த்துகள் . பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் மறைந்தபோது கலவரமே வெடித்தது

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!