வியாழன், 22 ஜூன், 2017

ஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்!செண்டிமெண்ட்! 
'ராஜா ராணி' படத்தில் கிஷோர் - லதா குரலில் "மை ஏக் சோர்" என்கிற அருமையான பாடல் இருக்கிறது!  அடப்பாவமே....  அது தோல்விப்படமா?  'ஆப் கி கசம்' என்ன ஆச்சு என்று எல்லோருக்கும் தெரியும்.  மியூசிக்கல் ஹிட்.

இது போன்ற 'அரிய' தகவல்களும் உண்டு!ஸ்டீரியோ வந்த புதுசு!!
எத்தனை வயதானால் என்ன?  அம்மாவுக்குக் குழந்தைதானே?  ஸ்கூல் போகும் குழந்தை (டீச்சர்) வேற!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!
எதிலெல்லாம் பெருமை!
விலை ஏறுதுங்கோ.....!இப்பவும் பொருந்தும்!ச....ரி....க....ம....ஜிவாஜி படத்துக்கு விமர்சனம்!மதிப்பு!தைரியசாலி!இது அதிரா ஸ்பெஷல்!ஓவியம் வரைந்தது யார் என்று கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை!


இங்கு க்ளிக் செய்து தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம்.

38 கருத்துகள்:

 1. ரசித்தேன் ஸ்ரீராம் ஜி
  ஓவியங்கள் மாருதி ?
  ஜெயராஜ்.....?

  பதிலளிநீக்கு
 2. அக்கால நகைச்சுவை இன்றும் இனிக்கத்தான் செய்கிறது
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 3. மலரும் நினைவுகள்... ஓவியங்க பெரும்பாலும் கோபுலு அவர்கள், வாணி, ஜெயராஜ்... மதன், ஸ்ரீதர்..

  நானும் இதைப் போல தொகுத்து வைத்திருக்கிறேன்...

  இனிய பதிவு.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 4. நான் யாரு? சொல்லு பார்க்கலாம்!!///

  ஹஹஹ 'ஜெர்ரி முந்திக் கொண்டது அது எப்படி முந்தலாம்..அதைப் பிடித்து... மீ ஃபர்ஸ்ட் இல்லனு தேம்ஸ்ல குதிக்கக் காத்திருக்கும் பூஸார்.. அது சரி அந்த ஜெர்ரி யாரு?....எலிதான்...வேற யாரையும் சொல்லலப்பா.....நோ வம்புஸ்....ஹிஹிஹி....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. துளசி: அனைத்தும் ரொம்ப நல்லா இருக்குது. ஜோக்ஸ் அருமை! இப்போதும் சிரிப்பை வரவழைக்குது பாருங்க!

  கீதா: துணுக்கும், ஜோக்ஸும் அருமை..."பயமாயிருந்தா ராத்திரி அப்பானு குரல் கொடு அம்மாவை எழுப்பி அனுப்பறேன்" அஹ்ஹஹஹ.....

  மதுரை தமிழன் மிஸ்ஸிங்க்....

  பதிலளிநீக்கு
 6. சுருக்கமா சொல்லணும்னா 400 ரூபாய் பெருமானமுள்ள வியாதிங்க// ஹஹஹ அப்ப அப்போவே இப்ப மாதிரி வந்துருச்சு போல...ஆதங்கமும்...இப்ப அந்த 400 ரூபாய் 4 லட்சம் பெருமானம் ஆகிப் போச்சே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. அப்போ நாம் அந்தக் காலம்னு எல்லாம் பேசக் கூடாது போல...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. நகைச்சுவைக்கு காலம் எல்லையில்லை என்பதை இப்பதிவு உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
 9. ஹாஆஆஆஆஅ ஹாஆஅ ஹாஆ ஜோக்ஸ் படிச்சேன் சிரிக்கிறேன்ன்ன்ன் ஆனா கொமெண்ட்ஸ் கீழ இருந்து மேல.... ஓவியமா அது? சொல்லாட்டில் தெரியாதெனக்கு...

  ஹா ஹா ஹா நாங்களெல்லாம் யாரையும் துன்புறுத்தாமல் எலியைக்கூடப் கூப்பிட்டு வச்டு ஹைட் அண்ட் சீக் வெளாடும் பரம்பரையாக்கும் புரிஞ்சுக்கோங்கோ:)....

  கீதா இண்டைக்கு மீ தேம்ஸ்ல குதிக்க மாட்டேன்ன்ன்.... அதுக்குப் பதில் என் செக்கரட்டறி குதிப்பா:)

  பதிலளிநீக்கு
 10. ஹா ஹா ஹா ஸ்கூல் போகும் ரீச்சர் குழந்தையைக் கடத்திட்டா பிறகு அம்மா என்ன பண்ணுவா??? ஆடு நனையுதே என ஓநாய் அழுத கதையா இருக்குமோ:)... அச்சோ ஸ்ரீராம் அடிக்கக் கலைக்கப்போறார்.

  பதிலளிநீக்கு
 11. ஓவியர் மாயா? டிசம்பர்ல போடவேண்டிய பாடகர் ஜோக்ஸ் இப்பவேவா? ரொம்ப ரசித்தது வியாதியின் மதிப்பு. த ம +1

  பதிலளிநீக்கு
 12. ஹா ஹா ஹா ராத்திரி பயமா இருந்தா....
  அது தான் தான் குடும்ப தலைவராம்... அம்மாவை அனுப்ப தான் பெர்மிசன் கொடுக்கிறாராமாம்... சொல்லி வைக்கிறார்ர்ர்..
  வருசம் 16 என நினைக்கிறேன் வீ கே ராமசாமி கள்ளனுக்கு சொல்லுவார்ர்.... நான் தான் குடும்ப தலைவன் நான் சொல்றேன் இப்போ எடுத்திட்டுப் போ என:)

  பதிலளிநீக்கு
 13. அரிய தகவல் ஜெயசங்கர்.... எனக்குப் புரியல்ல... மஞ்சுளாதானே விஜயகுமார் அவர்களின் மனைவி...

  ராஜா ராணி 2014 ல வந்த படமெல்லோ...
  நல்ல ரக்‌ஷி ட்றைவர் தான்ன்ன்:)... இதுதான் சாட்டென வேலையை விட்டிட்டுக் கச்சேரி பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
 14. ///மதுரை தமிழன் மிஸ்ஸிங்க்...///
  யேச் யேச்ச்ச்ச் கீதா.. அவர் தேன் மூன்( எதுகை மோனையில் சொன்னேனாக்கும்) போயிருக்கிறாராம்ம்ம்...:) ... என் செகரட்டறிதான் தகவல் சொன்னா:)... ஹையோ மீ இண்டைக்கு ஸ்ரீராமின் மாமி வீட்டு முருங்கியிலயே இருப்பேன் இறங்க மாட்டேன்ன்ன்:)...

  அடுத்து எங்கட மேசைக்கு கீழ ஒளிச்ச கெள அண்ணனும் மிஸ்ஸிங்:)... இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் பெரிய மேசையாப் பார்த்து ஒளிச்சிருங்கோ என:)... இது ஸ்ரக்ட் ஆகி வெளியே வர முடியல்லயாம்:).
  இன்னுமொன்று போன தடவை அவருடைய மூசிக்குக்கு:) யாருமே பாட்டுக் கண்டு பிடிக்கல்ல... அதுக்குப் பதில் "கடல்லயே இல்லயாம்" :) அப்போ அவர் என்ன பண்ணுவார்... மேசைக்குக் கீழயே மீல்ஸ் போவதாக பூஸ் ரேடியோவில் தகவல் சொல்லிச்சினம்:)..

  அடுத்து நம்ம டிடி... இருக்கிறார் ... ஆனா இல்ல:)...

  பதிலளிநீக்கு
 15. வலையுலக வாத்தியாருக்கு போட்டியா...?

  பதிலளிநீக்கு
 16. எல்லா துணுக்குகளும் அருமை.... 50 காசு விலையேற்றத்துக்கு விகடன் மன்னிப்பெல்லாம் கேட்டு.....ஹாஹா...! அந்த ஓவியம் வரைந்தது ஜெ.... என்கிற ஜெயராஜ்..! எனக்குப் பிடித்த ஓவியர். ராணி முத்துவின் உள்பக்க படங்களை வரைபவர்.

  இப்போது நாம் எழுதும் ‘னை’ ‘றா’ ‘ணை’ போன்ற எழுத்துக்களின் பழைய எழுத்து வடிவம் காணக் கிடைத்தது மகிழ்ச்சி. இன்றும் அம்மா கடிதம் எழுதும் போது பழைய எழுத்து வடிவங்களையே பாவிப்பா..!

  பதிலளிநீக்கு
 17. ஹஹஹ அப்ப அப்போவே இப்ப மாதிரி வந்துருச்சு போல...ஆதங்கமும்...இப்ப அந்த 400 ரூபாய் 4 லட்சம் பெருமானம் ஆகிப் போச்சே!! ///

  சரியா சொன்னீங்க கீதா மேடம்..!

  பதிலளிநீக்கு
 18. ராஜா ராணி என்று அந்தக் காலத்திலேயே படம் வந்ததா? இன்றுதான் தெரிந்து கொண்டேன் ஸ்ரீ...!

  பதிலளிநீக்கு
 19. புதையல் பொக்கிஷங்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 20. ஆனந்தவிகடன் 50 பைசா. எப்பேர்ப்பட்ட காலமது. ஓவியர் விகடன் ஸ்பெஷலிஸ்ட் மாயா. நாகரீக யுவதியின் நீளக்காலழகென்ன! அதே சமயம் சாவி ஆசிரியராக இருந்த தினமணிகதிரில் ஜெயராஜ் சுஜாதாவின் கதைகளுக்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். வசந்தகாலக்கோலங்கள்..

  பதிலளிநீக்கு
 21. :) கர்ர்ர்ர் மியாவ்

  //அதுக்குப் பதில் என் செக்கரட்டறி குதிப்பா:)//

  எனக்கு demo காட்டுங்க எப்படி குதிப்பதின்னு

  பதிலளிநீக்கு
 22. எல்லாமே விழுந்து புரண்டு சிரிக்க வைத்த ஜோக்ஸ்

  பதிலளிநீக்கு
 23. கர்ர்ர் மியாவ் அதிரா அது சினிமாவில் நடிச்சதை துணுக்குமாதிரி போட்டிருக்காங்க :) அப்போதானே புக் பரபரன்னு விற்கும் :)

  பதிலளிநீக்கு
 24. ஓவியம் சந்தேகமே இல்லாமல் மாயா தான்! மற்றத் துணுக்குகளும் அருமை! 50 பைசாவுக்கு விகடன் கிடைத்த காலத்தில் அதைப் படிக்கத் துடித்த துடிப்பெல்லாம் மனதில் இருக்கு! இப்போ! விகடன் என்ற பெயரே எரிச்சலை ஊட்டுது! :)

  பதிலளிநீக்கு
 25. கணேஷ் அண்ணா வலைப்பூவில் இருக்குற மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
 26. அப்போ போனில் பார்த்தென் ..இப்போ கணினி ..எல்லாம் சூப்பர் எப்படி இவளவு பழைய புக்ஸ் பத்திரமா வச்சிருக்கீங்க !!
  அப்போதைய துணுக்கு கார்ட்டூன் ஜோக்ஸ் எல்லாம் எவ்ளோ நல்லா இருக்கு ..எனக்கு பிடிச்சதே அந்த லைன் டிராயிங் கார்ட்டூன் காரெக்டர்ஸ் ..

  முந்தி சமையல் குறிப்பையும் இந்த புக்ஸ்ல இருந்து போடுவீங்க இல்லையா ..அட்டகாசம் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 27. அருமையான தொகுப்பு.
  ரசித்து படித்து சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 28. எல்லாம் ஒரு காலத்தில் படித்தது. எப்படி சேகரித்து வைத்திருந்தீர்கள்? ஆச்சரியம். ஜோக்ஸ் எல்லாம் ஆஹா. படித்த பின்தான் படித்திருக்கிறோம் என்ற ஞாபகம். அதற்கு முன் எதுவும் மனதில் இல்லை. ரஸிக்க ரஸிக்க மேன்மேலும். ஜோக்ஸைக் கொடுங்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 29. அருமை. குறிப்பாக 'விலை ஏறுதுங்கோ' & தைரியசாலி'

  இமோஜு போட முடியாதோ ???

  பதிலளிநீக்கு
 30. கீதா இண்டைக்கு மீ தேம்ஸ்ல குதிக்க மாட்டேன்ன்ன்.... அதுக்குப் பதில் என் செக்கரட்டறி குதிப்பா:)//

  வொய்??!!அதிசயம் ஆச்சரியம்!!! விரதமா? இல்ல குதிக்க மாட்டேன்னு போராட்டமோ??!!! ஹஹஹ் அதான் செக்கரட்டரி இன்னிக்கு கும்மி அடிக்கலையா பாவம் ஏஞ்சல்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 31. எனக்கு demo காட்டுங்க எப்படி குதிப்பதின்னு// அப்படிப் போடுங்க ஏஞ்சல் ஹஹஹ்ஹ் நீங்க பூஸார் சொன்னபடி குதிச்சுட்டீங்களோனு நினைச்சு அதான் வரலையோனு கேட்டேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 32. அனைத்தையும் ரசித்தேன். “எத்தனை வயதானால் என்ன? அம்மாவுக்குக் குழந்தைதானே?”

  பதிலளிநீக்கு
 33. வணக்கம்
  ஐயா
  மீண்டும் பார்வைக்கு தந்தமைக்கு நன்றி த.ம15

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 34. 'மாயா'ஜால ஓவியங்களுக்கு நானும் அடிமை :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!