வெள்ளி, 2 ஜூன், 2017

வெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்!     இந்த புதன் கிழமை கேஜிஜி லீவு போட்டு விட்டார்.  தவிர்க்க முடியாத காரணம்.    எனவே அந்தக் கிழமைக்கான பாடத்தை / படத்தை இன்றைய வகுப்பில்.. ச்சே... பதிவில் முடிக்கலாம்!

     இதிலேயே விடைகள் தொடர்ந்து வந்துவிடும்.  விடையை யோசிக்கும்போது வீடியோவை நிறுத்தி வைத்து யோசிக்கலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறேன்!
தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் பண்ணவும்.

32 கருத்துகள்:

 1. இதோ இணைப்பிற்குச்செல்கிறேன் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 2. நானும் முயல்கிறேன் ஸ்ரீராம் ஜி

  பதிலளிநீக்கு
 3. விடைகள் தெரிந்த கேள்விகள்!! நல்லாத் தான் இருக்கு!!

  பதிலளிநீக்கு
 4. த ம +1. காணொளி- இப்போ நேரமில்லை. மி கி மா விடைகளை எழுதட்டும்

  பதிலளிநீக்கு
 5. தம ப்ளஸ் போட்டுட்டு அப்புறம் வரேன்

  பதிலளிநீக்கு
 6. மிக மிக அருமை. இல்லையில்லை, அருமையோ அருமை.

  பதிலளிநீக்கு
 7. உண்மையை சொல்லி விடுகிறேன் ,யோசிக்க நேரமில்லை ஜி :)

  பதிலளிநீக்கு
 8. ஒண்ணுமே புரியல யோசிக்க வேண்டியிருக்கு

  பதிலளிநீக்கு
 9. @ நெல்லைத்தமிழன் -//இதிலேயே விடைகள் தொடர்ந்து வந்துவிடும். விடையை யோசிக்கும்போது வீடியோவை நிறுத்தி வைத்து யோசிக்கலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறேன்!// மேலே...

  பதிலளிநீக்கு
 10. ம்ம்ம்ம் வீடியோவைப் பார்க்கலை இன்னமும். பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
 11. I answered 5th to 10th question. That matchstick-problem is awesome.

  பதிலளிநீக்கு
 12. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி நெல்லைத்தமிழன். விடைகள் அங்கேயே இருக்கு. பார்த்திருந்தால் அதையும் பார்த்திருப்பீர்கள்! :))

  பதிலளிநீக்கு
 14. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 15. மீள்வருகைக்கும், விளக்கத்துக்கு நன்றி மிகிமா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!