சனி, 10 ஜூன், 2017

மனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்பும்?






1)  எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.







2)  மனிதாபிமானத்தை விட உயர்ந்ததா ன்ன பகைமையும் வெறுப்பும்?  ஒரு டீவீட்டில் உதவியைச் சரியாகப் பெற்ற பாகிஸ்தான் தந்தை.   உதவிய  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். 






3)  வறட்சி.  வறட்சி...  எல்லோருக்கும் வறட்சி.  ஆனால் M K கைலாஷ்மூர்த்தி அவர்களுக்கு மட்டும் அதனால் பாதிப்பில்லை.  எப்படி?






4)  ஒருவருக்கு உதவ நல்ல வேலையை விட்டவர், இன்று 17,000 பேர்களுக்கு உதவி இருக்கிறாராம்.  விகாஷ் தாஸ்





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்து வாக்களிக்கவும்...

26 கருத்துகள்:

  1. அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். த ம +1

    பதிலளிநீக்கு
  2. போற்றுதலுக்கும் பாராட்டிற்கும்உரியவர்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
  3. திரு .M K கைலாஷ்மூர்த்தி உட்பட அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. போற்றப்பட வேண்டியவர்கள் ! தங்கள் வலைப்பூவில் பதிவு செய்து...அமைதியாய் ஒரு அவார்ட் கொடுத்துள்ளீர்கள்...வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  7. 2,3 அறிந்தவை! 1,4 தெரியாது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நம்ம ஏரியாவிலே கருத்துச் சொல்ல முடியவில்லையே! :(

    நான் கேட்க நினைச்சது வரும் கதைகளில் நல்லா இருக்கும் கதைக்குப் பொற்கிழி உண்டா?

    பதிலளிநீக்கு
  9. @Geetha akkaa எனக்கும் சொல்ல முடியலை .. :( கூகிள் ப்ளஸுக்கு மாற்றியிருக்காங்க அதனால்தானு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம் இங்கே சும்மா ரோபோட்டானு கேக்குதே பின்னூட்டப்பெட்டி .yyyyyy ?

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமையான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி .த ம .10

    பதிலளிநீக்கு
  12. Doctor செந்தில்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படியான அருமையான செய்திகளைத் தேடித் தொகுத்த ஶ்ரீராம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து பரிசு :)

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


    https://www.youtube.com/watch?v=-gfOuldRWzU

    பதிலளிநீக்கு
  14. ///Angelin said...
    @Geetha akkaa எனக்கும் சொல்ல முடியலை .. :( கூகிள் ப்ளஸுக்கு மாற்றியிருக்காங்க அதனால்தானு நினைக்கிறேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கொமெண்ட்ஸ் செட்டிஙை மாத்திட்டார்ர் ஸ்ர்ரீராம்ம்ம்... அடிக்கடி இப்பூடி மாத்தினால்தான் போரடிக்காதாம் என ஒரு ரிசேஜ் ல படிச்சேனே நான்:).

    பதிலளிநீக்கு
  15. ///Blogger Angelin said...
    miyaaav nooo :) if so where is your comment there ??////

    இது எங்ஙேஙேஙேஙெ..? என் கொமெண்ட்டையும் தூக்கிட்டினமோஓஓஓஓ:)

    http://f1.pepst.com/c/CC8774/42938/ssc3/home/037/vandouzan/shooting_cat.gif_480_480_0_64000_0_1_0.gif

    பதிலளிநீக்கு
  16. //ஆஹாஆஆஆ அருமை அருமை... .. நானும் எழுத முயற்சிக்கிறேன்ன்... அதென்ன அது பிரிந்தவர்கள் எல்லோரும் எப்பவுமே ரெயினீலே சந்திக்கினமே கர்:).. ஏன் ஒரு பிளேனில இல்ல ஷிப் ல சந்திக்கக்கூடாது?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

    கெள அண்ணன்:) நீங்க எதுக்கு கூகிள் பிளஸ் க்கு மாத்தினனீங்க.. பாருங்கோ கீதாக்காவையும் நம்மட சமையல் புகழ் அஞ்சுவையும் எல்லைக்குள்ள வர விடுகுதில்லையாம்ம்ம்ம் உங்கட புளொக் கர்:)) [சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே... ஆஅவ்வ்வ்வ் இது பிபிசி ல சிட்டுவேசன் சோங்ங்ங்ங்:))]..///

    இது நம்மஏரியாவில் என் கொமெண்ட் போட்டு நானே டிலீட் பண்ணிட்டேன்ன்ன் அதிராவோ கொக்கோ:)...

    இன்று நீங்க எப்பூடித் தொண்டை நோகக் கத்தினாலும் யாரும் வெளியே வரப்போவதில்லை:) ஏனெனில் கெள அண்ணன் கட்டிலுக்குக் கீழே, ஸ்ரீராம் புகைக்கூட்டுக்குக் கீழே:).. இலகுவாக நிழைஞ்சிட்டினம் ஆனா வெளியே வர முடியல்லியாம்ம்ம்ம்:)..

    சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணூ:)

    பதிலளிநீக்கு
  17. //வரும் கதைகளில் நல்லா இருக்கும் கதைக்குப் பொற்கிழி உண்டா?// ஆசை, தோசை, அப்பளம், வடை! நாங்க எதுவும் தரமாட்டோம்.

    பதிலளிநீக்கு
  18. // Angelin said...
    @Geetha akkaa எனக்கும் சொல்ல முடியலை .. :( கூகிள் ப்ளஸுக்கு மாற்றியிருக்காங்க அதனால்தானு நினைக்கிறேன்// இப்போ சரி பண்ணிட்டேன். எதையோ நினைத்து, எதெதையோ மாற்றிவிட்டேன் போலிருக்கு. சாரி!

    பதிலளிநீக்கு
  19. // அதென்ன அது பிரிந்தவர்கள் எல்லோரும் எப்பவுமே ரெயினீலே சந்திக்கினமே கர்:).. ஏன் ஒரு பிளேனில இல்ல ஷிப் ல சந்திக்கக்கூடாது?:)// பிளேனில் ஞோயிங்ங் சவுண்டில், காது அடைச்சு, வாய் உலர்ந்து போயிருக்கும். அப்புறம் எங்கே அரட்டை அடிப்பது!

    பதிலளிநீக்கு
  20. எல்லோரையும் பாராட்டுவோம்
    வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  21. அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!