ஞாயிறு, 11 ஜூன், 2017

ஞாயிறு 170611 : சில அரிய புகைப்படங்கள்     சமீபத்தில் வாட்ஸாப்பில் ஒரு  PDF File வந்தது.  அதில் சில அரிய புகைப்படங்கள் இருந்தன.   நிறைய பேர்கள், அவர்களும் தங்கள் வாட்ஸாப் குழுக்கள் மூலம் இவற்றைப் பார்த்திருக்கலாம்.  எனினும், அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பகிர்கிறேன்.


     இந்த வாரம் "டார்லிங் ஃபோட்டோஸ்"களுக்கு விடுப்பு கொடுத்திருக்கிறேன்! 
     தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்!

23 கருத்துகள்:

 1. இந்தப் படங்கள் எனக்கும் வந்திருந்தன.. காலப்பெட்டகம்..

  பதிலளிநீக்கு
 2. சில படங்கள் பார்த்தவை தான்! அது சரி டார்லிங் ஃபோட்டோஸ் அல்லது டார்ஜிலிங் ஃபோட்டோஸ்? ஹெஹெஹெஹெஹெ, இம்பொசிஷன் லக்ஷம் தரம்!

  பதிலளிநீக்கு
 3. த ம +1. படங்கள் நல்லாருக்கு. அதைவிட டார்ஜிலிங் விடுப்ஸ்.

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள் காலத்தின் பொக்கிஷபகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 5. இதில் முதல்படத்தை 2 வருடங்களுக்கு முன்னே எனது பதிவில் வெளியிட்டேன் ஸ்ரீராம் ஜி

  பதிலளிநீக்கு
 6. கீதா மேடம்.. இன்னும் ஸ்ரீராம் பாகுபலி 2 பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.

  பதிலளிநீக்கு
 7. அருமையான படங்கள்
  பலதும் பத்தும் நினைவுக்கு வந்தது!

  பதிலளிநீக்கு
 8. அருமையான புகைப்படத்தொகுப்பு. பிரிட்டிஷ் பொலிச காற்சட்சையுடன் பார்க்க சிரிப்பா கிடக்கு :) :)

  பதிலளிநீக்கு
 9. //இன்னும் ஸ்ரீராம் பாகுபலி 2 பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.// hehehehehe

  பதிலளிநீக்கு
 10. நல்ல படங்கள். பார்க்கக் கிடைத்தது. நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 11. விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் !

  பதிலளிநீக்கு
 12. இவை எதுவும் மீ பார்க்கவில்லை... மிக அருமை மட்றாஸ் ரெயில்வே ஸ்டேசன் பார்க்க ஆசையாக இருக்கு..

  ஆஆஆஆஆஆ டார்லிங் முடிஞ்சிடுச்சாஆஆஆஅ சொலவே இல்ல:).

  பதிலளிநீக்கு
 13. //தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்!///

  ஆவ்வ்வ்வ் வர வரக் கலர்கலரா ஜொலிக்குது எங்கள்பக்கம்:)..

  பதிலளிநீக்கு
 14. அரிதான படங்களை பதிவிட்டு வரலாற்று நினைவுகளை நினைவு படுத்தியமைக்கு மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 15. எல்லாமே பொக்கிஷங்கள் .இரும்புப்பெண்மணி ஸ்விஸ் மலையில் என்னமா தில்லா நிற்கிறார் !!

  அம்பேத்கர் மனைவி நடுவே பௌ செல்லம்
  ஆவ்வ் சென்ட்ரல் ஸ்டேஷன் முன்னே அந்த தோணி போகுதே எவ்ளோ அழகு காட்சி

  பதிலளிநீக்கு
 16. நல்ல புகைப்படங்கள் டார்லிங் இன்னும் தொடருமா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!