நான் இதைத்தான் சரியான கல்வியாக (5-6 வயதுக்குமுன்) நினைக்கிறேன். Innovation, self motivation, சிந்தனையைத் தூண்டுவது, தைரியத்தை வரவழைப்பது). இதை விட்டுவிட்டு 1 வயது ஆகும்போதே அ, ஆ, A, B, C என்றா கத்துக்கொடுப்பது? Finland, நார்வே போன்ற தேசங்களில் 6 வயதுக்குமேல்தான் கல்வி. உலகத்தில் கல்வியில் சிறந்த முதல் மூன்று தேசங்களில் இந்த இரண்டு தேசம் உண்டு. இந்தியா முதல் நூறில் இல்லை.
ஆஹா !!செல்லமே ஒரு உம்மா என்கிட்டருந்து அனுப்பறேன் ..என்ன ஒரு குண்டுப்பாப்பா .சின்னவயசில் அ-ரா இப்படித்தானாம் :) அவங்கம்மா சொன்னாங்க என்கிட்டே :))) இது ஒரு வகையில் சரியான கல்விமுறைதான் இங்கே வெளிநாடுகளில் கிண்டர்கார்டனில் முதல் இரண்டு வருடம் நோ ஸ்டடிஸ் . ரோட் க்ராஸ் செய்ரது ,ஆபத்து நேரத்தில் உடனடி ஆக்க்ஷன் இப்டிலாம்தான் சொல்லித்தருவங்க .. .
அழகான குழந்தை! அதன் முயற்சி பாராட்டபட வேண்டிய விஷ்யம் தான். ஆனால் குழந்தைக்கு வலிக்குமோ! என்று தவித்து போகிறது இந்த பாட்டியின் மனது. பாதியில் பொம்மை தெரிந்தவுடன் ஏணி படிமாதிரி ஏறியவுடன் கொடுத்து விடுவார்கள் பொம்மையை என்றுப் பார்த்தால் மீண்டும் பயணம் தொடர்ந்தது குழந்தையைவிட என்க்கு ஏமாற்றமே!
குழந்தை நல்ல பலசாலியாக , புத்திசாலியாக வளர்வான் அருமையான பயிற்சி. அருமையான காணொளிக்கு நன்றி.
வாவ்!!!! என்ன ஒரு பாப்பா!! உம்மா குட்டிப்பாப்பா!! செம! நான் ரொம்ப ரசிச்சேன்.!!! இப்படித்தான் குழந்தைகளை அவர்களது சிறு வயதில் இப்படித்தான் வாழ்க்கைக் கல்வியை அவர்களது அனுபவத்தின் மூலமே கற்க வைக்க வேண்டும். விழுவது, எழுவது, விடா முயற்சி, இலக்கை அடையும் எண்ணம், ஊக்குவிப்பு அதாவது செல்ஃப் மோட்டிவேஷன், முடியவில்லை என்றால் தானே சிந்தித்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் திறன், தைரியம், எல்லாம் வரும். விழுந்தாலும் எழுவேன் என்ற தைரியம். சபாஷ்!!!
வெளிநாடுகளில் இப்படித்தான் ப்ராக்டிக்கலாகக் கல்வி முறை. அருமையான வீடியோ....
நெல்லைத் தமிழன், ஏஞ்சலின் கருத்தையும் வழிமொழிகிறேன். அப்படித்தான் அங்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். முதலில் நம் சுற்றுப் புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், ரோடை எப்படிக் கடக்க வேண்டும், நிலநடுக்கம் வந்தால் என்ன செய்யவேண்டும், வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவர்களை எப்படி வர வேற்க வேண்டும் இனிமையாகப் பழக வேண்டும், உபசாரம் செய்வது, நாட்டுப் பற்று என்று பல போதிக்கிறார்கள்.
கில்லர்ஜி மற்றும் ராஜீவன் இது வேதனையானது அல்ல. நம்மூரில் செய்வதுதான் வேதனையானது. பிறந்ததுமே ஸ்கூல் அட்மிஷன் பற்றி யோசிப்பது, பென்சிலைக் கொடுத்து எழுத வைப்பது, விளையாடும் போது அதைத் தொடாதே, அங்க ஏறாதே, இங்கே போகாதே என்று ஓவராகக் கன்ட்ரோல் செய்வது எல்லாம் தான் குழந்தைகளுக்கு ஒருவிதக் குற்ற உணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையை எதிர்க்கொள்ளும் தைரியத்தை இழக்கச் செய்கிறது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. ஆய கலைகள் 64 ல் இதுதான் மிகவும் கடினமான கலை! சவால் விடும் கலை!
அலுக்காமல்,சலிக்காமல்,கீழே விழாமல்,ஏறிஇறங்கி,குதித்து என்னதான் பிராக்டீஸ் கொடுத்தாலும்,பார்க்க ஸந்தோஷமா இருக்கிறதே தவிர குழந்தைக்கு இவ்வளவு பொருப்பா? பாவம் . நம்ம திருஷ்டியே பட்டுவிடும் போல இருக்கே! யாரும் குழந்தையை குழந்தையாக வளர்க்க வில்லை. வயதுக்கு அப்பாற்பட்டதாகவே வளர்க்க விரும்புகிறோம் அன்புடன்
ஆவ்வ்வ்வ்வ் 7 ஆவது வோட் போட்டுத் தமிழ் மணம் ஏத்திட்டேஏஏஏன்ன்ன்ன் .. ஏ வெரி பிக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோ கெள அண்ணன்ன்ன்ன்ன்:) ஏன் எனச் சொல்ல மாட்டேன்ன்.. முடிஞ்சால்ல்ல் :)..தெகிரியமிருந்தால் கண்டு பிடிங்கோ:) இல்லாட்டில் போகட்டும் ஹா ஹா ஹா:).
என்ன இது எங்கள்புளொக் கொமெண்ட் தனி பொக்ஸ் க்கு ட்ரான்ஃபர் ஆகுதே:)... என்னமோ நடக்குது:)..
kg gouthaman said... // asha bhosle athira said... https://www.youtube.com/watch?v=tI0_ERiDgYs//
This video is not available.///
கெள அண்ணனுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உம் சொல்லி லிங் ஐயும் போட்டதால.. அந்த லிங்கை பார்த்தால் கர் க்கான காரணம் அறியலாம் என நினைச்சிருக்கிறார்ர்:) அதுதான் இல்லை.. அதிராவோ கொக்கோ:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கான காரணம்.. தமிழ்மண லிங்கை நீங்க இணைச்சு விடவில்லை.
நான் போட்ட யூ ரியூப் லிங்.. மேலெ நீங்க போட்ட அந்த குட்டிக்கானது... அழகு குட்டிச் செல்லம் பாடல் போட்டேன்ன்ன்ன்:).. ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ இப்பூடி விளக்கம் கொடுத்துக் கொடுத்தே.. நான் சுவீட் 16 லயே பாட்டி ஆகிடுவன் போல இருக்கே.. வயலூர் முருகா:).
/// Angelin said... ஆஹா !!செல்லமே ஒரு உம்மா என்கிட்டருந்து அனுப்பறேன் ..என்ன ஒரு குண்டுப்பாப்பா .சின்னவயசில் அ-ரா இப்படித்தானாம் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க சந்தடி சாக்கில என்னைச் சொல்லலியே அஞ்சு:).. எழுத்துப் பிழை இருக்கிறது.. அது “சு” என முடியோணும் என நினைக்கிறேன்ன்:) பிழை திருத்தம் செய்யவும்:).. எனக்கு ஆரும் டமிலில் பிழை விட்டால் பிடிக்காதாக்கும்.. ஹா ஹா ஹா:).
இந்த வீடியோவில் இருக்கும் முறைதான், இப்போ இங்கெல்லாம் பிரைமறி ஸ்கூலில் ஜிம் நேரத்தில், பிள்ளைகளை பயிற்சி செய்ய வைப்போம்.. இது இப்ப்போ இங்கு அனைத்து பிரைமறி ஸ்கூலிலும், நேசறிகளிலும்.. சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
// asha bhosle athira said... ஆவ்வ்வ்வ்வ் 7 ஆவது வோட் போட்டுத் தமிழ் மணம் ஏத்திட்டேஏஏஏன்ன்ன்ன் .. ஏ வெரி பிக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோ கெள அண்ணன்ன்ன்ன்ன்:) ஏன் எனச் சொல்ல மாட்டேன்ன்.. முடிஞ்சால்ல்ல் :)..தெகிரியமிருந்தால் கண்டு பிடிங்கோ:) இல்லாட்டில் போகட்டும் ஹா ஹா ஹா:).//
ஹா எனக்கு தெகிரியமில்லே! இதையே நான் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு, மொபைல் போன்ல டைப்பி அனுப்பியிருக்கேன். ஸ்ரீராம் எங்கே இருந்தாலும் உடனே வந்து என்னைக் காப்பாற்றவும்.
//kg gouthaman said... ஹா எனக்கு தெகிரியமில்லே! இதையே நான் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு, மொபைல் போன்ல டைப்பி அனுப்பியிருக்கேன். ஸ்ரீராம் எங்கே இருந்தாலும் உடனே வந்து என்னைக் காப்பாற்றவும்.//
வீடியோ வரலை. த ம போட்டால் அது "திரட்டியில் இடுகை சேர்த்தாச்சு" என்கிறது
பதிலளிநீக்குபிறகு கணினியில் காண்பேன்
பதிலளிநீக்குகுழந்தையை ரசிக்க முடிகிறது
நீக்குஆனால் சைனாவில் குழந்தைகளை இப்படி பயிற்சி கொடுத்து வளர்க்கப்படுவது வேதனையானது.
சரி பண்ணிட்டேன்.
பதிலளிநீக்குரொம்ப துறுதுறுப்பான குழந்தையா இருக்கே ஜீ :)
பதிலளிநீக்குமேலே கில்லர் ஜீ இன் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.
நான் இதைத்தான் சரியான கல்வியாக (5-6 வயதுக்குமுன்) நினைக்கிறேன். Innovation, self motivation, சிந்தனையைத் தூண்டுவது, தைரியத்தை வரவழைப்பது). இதை விட்டுவிட்டு 1 வயது ஆகும்போதே அ, ஆ, A, B, C என்றா கத்துக்கொடுப்பது? Finland, நார்வே போன்ற தேசங்களில் 6 வயதுக்குமேல்தான் கல்வி. உலகத்தில் கல்வியில் சிறந்த முதல் மூன்று தேசங்களில் இந்த இரண்டு தேசம் உண்டு. இந்தியா முதல் நூறில் இல்லை.
பதிலளிநீக்குஆஹா !!செல்லமே ஒரு உம்மா என்கிட்டருந்து அனுப்பறேன் ..என்ன ஒரு குண்டுப்பாப்பா .சின்னவயசில் அ-ரா இப்படித்தானாம் :)
பதிலளிநீக்குஅவங்கம்மா சொன்னாங்க என்கிட்டே :)))
இது ஒரு வகையில் சரியான கல்விமுறைதான் இங்கே வெளிநாடுகளில் கிண்டர்கார்டனில் முதல் இரண்டு வருடம் நோ ஸ்டடிஸ் .
ரோட் க்ராஸ் செய்ரது ,ஆபத்து நேரத்தில் உடனடி ஆக்க்ஷன் இப்டிலாம்தான் சொல்லித்தருவங்க ..
.
நண்பர்களே, கமெண்டில் ஏன் எங்கள் 'அழகிய' முகம் தெரிய மாட்டேங்குது..? ( Profile picture )
பதிலளிநீக்கு'எங்கள் ப்ளாக்கில்' எங்கள் முகங்கள் தெரிந்தால் தானே நன்றாக இருக்கும்..?? :) :)
ஆவன செய்வீர்களா..???
அழகான குழந்தை! அதன் முயற்சி பாராட்டபட வேண்டிய விஷ்யம் தான். ஆனால் குழந்தைக்கு வலிக்குமோ! என்று தவித்து போகிறது இந்த பாட்டியின் மனது.
பதிலளிநீக்குபாதியில் பொம்மை தெரிந்தவுடன் ஏணி படிமாதிரி ஏறியவுடன் கொடுத்து விடுவார்கள் பொம்மையை என்றுப் பார்த்தால் மீண்டும் பயணம் தொடர்ந்தது குழந்தையைவிட என்க்கு ஏமாற்றமே!
குழந்தை நல்ல பலசாலியாக , புத்திசாலியாக வளர்வான் அருமையான பயிற்சி.
அருமையான காணொளிக்கு நன்றி.
நல்ல பயிற்சி தான். ஆனால் ஏற்கெனவே பார்த்த நினைவு. குழந்தையை இப்படியும் வளர்க்கலாம் என்பது புரிந்தது.
பதிலளிநீக்குவாவ்!!!! என்ன ஒரு பாப்பா!! உம்மா குட்டிப்பாப்பா!! செம! நான் ரொம்ப ரசிச்சேன்.!!! இப்படித்தான் குழந்தைகளை அவர்களது சிறு வயதில் இப்படித்தான் வாழ்க்கைக் கல்வியை அவர்களது அனுபவத்தின் மூலமே கற்க வைக்க வேண்டும். விழுவது, எழுவது, விடா முயற்சி, இலக்கை அடையும் எண்ணம், ஊக்குவிப்பு அதாவது செல்ஃப் மோட்டிவேஷன், முடியவில்லை என்றால் தானே சிந்தித்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் திறன், தைரியம், எல்லாம் வரும். விழுந்தாலும் எழுவேன் என்ற தைரியம். சபாஷ்!!!
பதிலளிநீக்குவெளிநாடுகளில் இப்படித்தான் ப்ராக்டிக்கலாகக் கல்வி முறை. அருமையான வீடியோ....
கீதா
நெல்லைத் தமிழன், ஏஞ்சலின் கருத்தையும் வழிமொழிகிறேன். அப்படித்தான் அங்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். முதலில் நம் சுற்றுப் புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், ரோடை எப்படிக் கடக்க வேண்டும், நிலநடுக்கம் வந்தால் என்ன செய்யவேண்டும், வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவர்களை எப்படி வர வேற்க வேண்டும் இனிமையாகப் பழக வேண்டும், உபசாரம் செய்வது, நாட்டுப் பற்று என்று பல போதிக்கிறார்கள்.
பதிலளிநீக்குகில்லர்ஜி மற்றும் ராஜீவன் இது வேதனையானது அல்ல. நம்மூரில் செய்வதுதான் வேதனையானது. பிறந்ததுமே ஸ்கூல் அட்மிஷன் பற்றி யோசிப்பது, பென்சிலைக் கொடுத்து எழுத வைப்பது, விளையாடும் போது அதைத் தொடாதே, அங்க ஏறாதே, இங்கே போகாதே என்று ஓவராகக் கன்ட்ரோல் செய்வது எல்லாம் தான் குழந்தைகளுக்கு ஒருவிதக் குற்ற உணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையை எதிர்க்கொள்ளும் தைரியத்தை இழக்கச் செய்கிறது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. ஆய கலைகள் 64 ல் இதுதான் மிகவும் கடினமான கலை! சவால் விடும் கலை!
கீதா
தம போட்டாச்!!!!! பெட்டி கண்ணில் படுகிறது மிகவும் மகிழ்ச்சி!!!
பதிலளிநீக்குகீதா
அலுக்காமல்,சலிக்காமல்,கீழே விழாமல்,ஏறிஇறங்கி,குதித்து என்னதான் பிராக்டீஸ் கொடுத்தாலும்,பார்க்க ஸந்தோஷமா இருக்கிறதே தவிர குழந்தைக்கு இவ்வளவு பொருப்பா? பாவம் . நம்ம திருஷ்டியே பட்டுவிடும் போல இருக்கே! யாரும் குழந்தையை குழந்தையாக வளர்க்க வில்லை. வயதுக்கு அப்பாற்பட்டதாகவே வளர்க்க விரும்புகிறோம் அன்புடன்
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ் 7 ஆவது வோட் போட்டுத் தமிழ் மணம் ஏத்திட்டேஏஏஏன்ன்ன்ன் .. ஏ வெரி பிக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோ கெள அண்ணன்ன்ன்ன்ன்:) ஏன் எனச் சொல்ல மாட்டேன்ன்.. முடிஞ்சால்ல்ல் :)..தெகிரியமிருந்தால் கண்டு பிடிங்கோ:) இல்லாட்டில் போகட்டும் ஹா ஹா ஹா:).
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=tI0_ERiDgYs
பதிலளிநீக்குஏஞ்சல் அதிரா பாராட்டு மழைல குதிச்சு உங்க ஊர் அதிருது...இங்க பாருங்க இன்னும் கூடுதலா அதிரா அதிர வைக்கப் போறாங்க...மகுடம் ஏத்திட்டாங்களாம்...அவங்க வேற மகுடம் சூட்டி வைர மகுடம் வேற ஹஹஹ்...அதிரா அதிருதுல!!!!
பதிலளிநீக்குகீதா
// asha bhosle athira said...
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=tI0_ERiDgYs//
This video is not available.
எனக்கு வீடியோ தெரியுது சார் .
பதிலளிநீக்குஎன்ன இது எங்கள்புளொக் கொமெண்ட் தனி பொக்ஸ் க்கு ட்ரான்ஃபர் ஆகுதே:)... என்னமோ நடக்குது:)..
பதிலளிநீக்குkg gouthaman said...
// asha bhosle athira said...
https://www.youtube.com/watch?v=tI0_ERiDgYs//
This video is not available.///
கெள அண்ணனுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உம் சொல்லி லிங் ஐயும் போட்டதால.. அந்த லிங்கை பார்த்தால் கர் க்கான காரணம் அறியலாம் என நினைச்சிருக்கிறார்ர்:) அதுதான் இல்லை.. அதிராவோ கொக்கோ:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கான காரணம்.. தமிழ்மண லிங்கை நீங்க இணைச்சு விடவில்லை.
நான் போட்ட யூ ரியூப் லிங்.. மேலெ நீங்க போட்ட அந்த குட்டிக்கானது... அழகு குட்டிச் செல்லம் பாடல் போட்டேன்ன்ன்ன்:).. ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ இப்பூடி விளக்கம் கொடுத்துக் கொடுத்தே.. நான் சுவீட் 16 லயே பாட்டி ஆகிடுவன் போல இருக்கே.. வயலூர் முருகா:).
/// Angelin said...
பதிலளிநீக்குஆஹா !!செல்லமே ஒரு உம்மா என்கிட்டருந்து அனுப்பறேன் ..என்ன ஒரு குண்டுப்பாப்பா .சின்னவயசில் அ-ரா இப்படித்தானாம் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க சந்தடி சாக்கில என்னைச் சொல்லலியே அஞ்சு:).. எழுத்துப் பிழை இருக்கிறது.. அது “சு” என முடியோணும் என நினைக்கிறேன்ன்:) பிழை திருத்தம் செய்யவும்:).. எனக்கு ஆரும் டமிலில் பிழை விட்டால் பிடிக்காதாக்கும்.. ஹா ஹா ஹா:).
/// Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஏஞ்சல் அதிரா பாராட்டு மழைல குதிச்சு உங்க ஊர் அதிருது...இங்க பாருங்க இன்னும் கூடுதலா அதிரா அதிர வைக்கப் போறாங்க...மகுடம் ஏத்திட்டாங்களாம்...அவங்க வேற மகுடம் சூட்டி வைர மகுடம் வேற ஹஹஹ்...அதிரா அதிருதுல!!!!///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா மெதுவாப் பேசுங்கோ:) கெள அண்ணன் அடிச்சுக் கலைக்கப்போறார் என்னை:).. அது மகுடம் இல்லை:) 7 வது வோட் போட்டு டமில் மணத்தில் ஏற்றி விட்டேன்:)..
இந்த வீடியோவில் இருக்கும் முறைதான், இப்போ இங்கெல்லாம் பிரைமறி ஸ்கூலில் ஜிம் நேரத்தில், பிள்ளைகளை பயிற்சி செய்ய வைப்போம்.. இது இப்ப்போ இங்கு அனைத்து பிரைமறி ஸ்கூலிலும், நேசறிகளிலும்.. சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
பதிலளிநீக்கு// asha bhosle athira said...
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ் 7 ஆவது வோட் போட்டுத் தமிழ் மணம் ஏத்திட்டேஏஏஏன்ன்ன்ன் .. ஏ வெரி பிக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோ கெள அண்ணன்ன்ன்ன்ன்:) ஏன் எனச் சொல்ல மாட்டேன்ன்.. முடிஞ்சால்ல்ல் :)..தெகிரியமிருந்தால் கண்டு பிடிங்கோ:) இல்லாட்டில் போகட்டும் ஹா ஹா ஹா:).//
ஹா எனக்கு தெகிரியமில்லே! இதையே நான் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு, மொபைல் போன்ல டைப்பி அனுப்பியிருக்கேன். ஸ்ரீராம் எங்கே இருந்தாலும் உடனே வந்து என்னைக் காப்பாற்றவும்.
நல்லா இருக்கு...
பதிலளிநீக்கு//kg gouthaman said...
பதிலளிநீக்குஹா எனக்கு தெகிரியமில்லே! இதையே நான் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு, மொபைல் போன்ல டைப்பி அனுப்பியிருக்கேன். ஸ்ரீராம் எங்கே இருந்தாலும் உடனே வந்து என்னைக் காப்பாற்றவும்.//
ஹா ஹா ஹா ஸ்ரீராமையோ ஜெல்ப்புக்குக் கூப்பிடுறீங்க?:) அவர் உங்களுக்கு முன்னமே ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்குக் கீழ ஒளிச்சிட்டார்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா :)
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குநல்லா இருக்கு...///
ஹா ஹா ஹா ... கெள அண்ணன் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருப்பதைப் பார்த்துத்தானே சொல்றீங்க... ஹையோ நான் பார்க்கல்ல மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:)..
குழந்தையின் முயற்சியைப் பாராட்டலாம்
பதிலளிநீக்கு