Saturday, June 24, 2017

ஜனாதிபதி வாகனத்தை போக்குவரத்தில் நிறுத்திய போலீஸ்காரர்

1)  கற்கை நன்றே...  கற்கை நன்றே...  சித்தாள் வேலை, பழக்கடை வேலைகளிலிருந்து எம் ஃபார்ம், ஐ ஏ எஸ் ஆன மணிகண்டன்.2) இந்த உலகில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்பதை எத்தனை மனிதர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?  இங்கு ஒரு நல்ல மனிதர்.   சைக்கிள் ராம்.


3)  தைரியத்தைப் பாராட்டலாம்.  பெங்களூரு போக்குவரத்து போலீஸ் எஸ் ஐ நிஜலிங்கப்பா.


தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கேதான் க்ளிக் செய்யவேண்டும்!
போக்குவரத்து போலீஸ், எஸ்.ஐ., நிஜலிங்கப்பா
போக்குவரத்து போலீஸ், எஸ்.ஐ., நிஜலிங்கப்பா

16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவரகள்
போற்றுவோம்
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

ராம்... ராம்...

KILLERGEE Devakottai said...

நிஜலிங்கப்பாவைக் குறித்து நண்பர் திரு. பசி. பரமசிவம் அவர்களும் எழுதி இருந்தார் நல்ல மனிதர்கள் எங்கும் உண்டு

KILLERGEE Devakottai said...

சைக்கிள் ராம் அவர்களின் செயல் பிரமிக்க வைக்கிறது.

Bagawanjee KA said...

நிஜலிங்கப்பா நிஜமாவே தைரியமான எஸ் ஐ தான் :)

Rajeevan Ramalingam said...

ராம், மணிகண்டன், லிங்கப்பா மூவரையும் மனம் திறந்து வாழ்த்துவோம்..!!

கோமதி அரசு said...

முயற்சிக்கு மணிகண்டன் அவர்கள், அன்புக்கு ராம் அவர்கள், பொறுப்பு, கடமைக்கு நிஜலிங்கப்பா அவர்கள் .மூவருக்கும் வாழ்த்துக்கள்.

Pradeep Rajadas said...

அருமையான பகிர்வு
தமிழ் செய்திகள்

ராஜி said...

சைக்கிள் ராம் போன்றோரால்தான் மழை அப்பப்ப பெய்யுது.

Angelin said...

அனைத்து செய்திகளும் அருமை ..மனதுக்கு மகிழ்வை தந்தது சைக்கிள் ராமின் செயல் .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

Asokan Kuppusamy said...

பாராட்டுக்குரியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

இங்கே உள்ளூர் செய்திகளில் வரவில்லையா இல்லை நாந்தான் கவனிக்க வில்லையா நிஜலிங்கப்பா பாராட்டுக்குரியவர்

காமாட்சி said...

பாராட்டப்பட வேண்டியவர்கள் யாவரும். அன்புடன்

Geetha Sambasivam said...

அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள்! :)

நெல்லைத் தமிழன் said...

எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
1. எப்படி பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் கடின உழைப்பின்மூலம் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள் (அடிப்படை வசதிக்குறைவு இருந்தபோதும்) - நல்ல வசதிகளைச் செய்து தந்தாலும் நிறைய பேரிடம் அத்தகையை உழைப்பைக் காணமுடிவதில்லையே.
2. விலங்கினங்களிடம் அன்பு செலுத்துவது நல்லது. ஆனால் அதே தெரு நாய்கள் நிறையபேருக்கு மிகுந்த இடைஞ்சலாகவும், தைரியமாக நடக்கமுடியாததாகவும் இருக்கின்றனவே.
3. சமயத்தில் இத்தகைய சட்டத்தின் மாண்பைக் காப்பவர்கள், பேருக்காகவும் செய்துவிடலாம் இல்லையா? நிஜலிங்கப்பா இரண்டாவது கிரண் பேடிதானா?

Thulasidharan V Thillaiakathu said...

எஸ் ஐ நிஜ லிங்கப்பா வாழ்க!! (கீதா: சென்னையிலும் இப்படி நடந்தால் நல்லாருக்கும் ஆனா இப்பலாம் இங்க
மக்கள் வாகனங்களை நிறுத்தற மாதிரி தெரியலையே. ஆம்புலன்ஸ் தவிர வேற கன்வாய் போற மாதிரி தெரியலை.)

சைகிள் ராமிற்கு வாழ்த்துகள்! (கீதா: சைக்கிள் ராம் ந உடனே ஹை நம்ம ஸ்ரீராம் கூட நாலுகால் செல்லங்கள் காதலர் ஆச்சேனு தோணிச்சு!!! பேரில் ஸ்ரீ போய் வெறும் ஆகிப் போனது!!!!!!)

ஏழைகள், சாதாரண மக்கள் பலர் இது போன்று உழைத்து முன்னேறுகிறார்கள். பாசிட்டிவ் செய்திகளில் முன்பும் வந்துள்ளதே! வாழ்த்துகள் பாராட்டுகள் மணிகண்டனுக்கு!!!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!