ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

வ்வளவு build up தேவையா



ஒருவர் கைபேசியில் எடுத்து whats app  இல் அனுப்பி மறந்தது

இதுவும் அவ்வண்ணமே.. 

யானை அருவியிலிருந்து காப்பிக்கடையைத் தேடும்போது

கண்ணில் பட்ட காட்சிகள்

சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள்

மேகங்கள் சூழ ஆரம்பம்


இதுவும் வரும் படங்களும் எப்படி சாத்தியம் என்று தலையைப் பிய்த்துக்கொண்டாலும் ......

இந்த சூரிய பகவான் எப்படி பிரேமுக்குள்   வந்தார்

என்பது ஒரு புதிராகவே ....


காப்பிக்கடை அருகே மேகங்கள் விலகியபின் கடைகள்

கைவினைப் பொருள்கள்


உணவகத்தின் எதிரே சாலை விரிவாக்கம் 

இவ்வளவு build up  தேவையா

30 கருத்துகள்:

  1. என்ன இது? இன்னுமா போணியாகலை? அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இதோ வரேன் கஞ்சியை மூடி வைச்சுட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... காலை வணக்கம். நல்வரவு.. நன்றி.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் கீதாக்கா மற்றும் தொடரும் அனைவருக்கும்

      கீதா

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
  2. "இ"வ்வளவு பில்ட் அப் தேவையா என்பதில், "இ" எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழுத்..........திச் சொன்னதில் காணாமப்போச்சு!

      நீக்கு
    2. கீதாக்கா நான் சொல்ல வந்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார்...ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. அதானே, நான் முதல்லே வர அன்னிக்கெல்லாம் யாருமே வர மாட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கோவிச்சுண்டு வெளிநடப்புச் செய்கிறேன், சில நிமிடங்களுக்கு! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரெங்கன் டெல்லியில் இருக்கிறார். துரை செல்வராஜூ ஸார் காணோம்!

      நீக்கு
    2. நானும் தில்லி வேப்பமரத்தடியில் தான் இருக்கேன்.

      நீக்கு
    3. அதே அதே கீதாக்கா ஸ்ரீராம் சொன்னது போல தில்லில இருந்து இங்கு வந்து சொடுக்கி தளம் இறங்க லேட்டாகி, அப்புற்ம் கமென்ட் போட சொடுக்கி அது ப்ரேக்ஃபாஸ்ட் லஞ்சு அந்த போர்டிலேயே நின்று கொண்டிருந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....நான் ஒரு "திங்க" பட்டாளம் என்று அதுக்குக் கூடத் தெரிஞ்சுருக்கு போல ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  4. முதல் படத்தில் தண்ணீர் ரொம்பவே அசுத்தமாகத் தெரிகிறது! :( சூரியனைப் படம்பிடித்திருக்கும் தொழில் நுட்பம் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் உள்ள படங்கள் மற்றப் படங்களை விட நன்றாக வந்திருக்கின்றன. "இவ்வளவு பில்ட் அப் தேவையா?" என்றாலும் இந்தக் கடையின் விலாசத்தைக் குறித்துக் கொண்டால் சுற்றுலா போகிறவர்கள் பயன்படுத்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. யானை அருவியா?!!!!! இன்னாது??? அருவியே காணலை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    இது அருவியின் இடமா? போன முறை யானை அருவி இடம் என்று போட்ட படத்தின் தொடர்ச்சி என்று முதல் இரு படங்கள் சொன்னாலும்....எங்கே அருவி எங்கே அருவி?!!!! இதுக்குத்தான் ...............வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பில்டப்போ?!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து, யானையைக் காணலைன்னு சொல்லுவீங்களோ கீதா ரங்கன். எனக்குத் தெரிந்த அருவி உங்களுக்குத் தெரியாததேனோ?

      நீக்கு
  7. காபிக் கடையைத் தேடிய இடங்களும் கிராமங்களும் அழகாக இருக்கின்றன. ஆனால் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் பாவம்.....

    அட சூரியன் என்ன அழகாக வந்திருக்கிறார். முதல் படத்தில் மாலைக் காட்சியோ? இத்தனை அழகாக வந்திருக்கிறார். அதன் பின் படங்களில் ஆஹா எப்படி இப்படி வந்தார்...என்ன தெக்கினிக்கி?

    கேமராவில் புகுந்து விளையாடும் நபர்கள் யாரேனும் சொன்னால் நல்லது.

    அல்லது ஏதேச்சையாக வந்ததோ...நல்லாருக்கு பாறைக்கு நடுவில் வீட்டின் என்று...லென்ஸில் தான் ஏதோ என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அது சூரிய ஒளி இல்லை.
    காரின் உள்ளிருந்து கேமராவை கண்ணாடியில் ஒட்டி எடுத்தபடியால் அந்த ஒளி பிம்பம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அத்தனைப் படங்களும் அழகாக இருக்கின்றன

    சாலை வசதி இல்லாததால் வாகனங்களின் மாசு புகை படியாமலிருந்த கிராமத்தில் நிம்மதியாக இருந்த "சூரியனார்" துரத்தி வரும் மேகப் புகைகளுக்கு பயந்து மலை முகடுகளில் தட்டுத்தடுமாறி இறங்கி ஒரு வீட்டினுள் ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் வேளையில் தங்கள் காமிராவில் அகப்பட்டு சிக்கி விட்டார் போலும்... ஹா. ஹா.ஹா.

    காஃபி கடை, கைவினை பொருட்கள் கடை அனைத்தும் அழகாகவே வந்துள்ளது.

    தலைப்பு நன்றாக உள்ளது. தலைப்பில் தாங்கள் அழுத்திச் சொன்னதில் கோபப்பட்டு காணாமல் போன"இ"எழுத்து, " உணவை அலட்சியப்படுத்தாதே! நீ இல்லாவிட்டால், நாங்கள் எப்படியாவது வந்து சேர்ந்து வியக்கும் வண்ணம் பொருள் தந்து பெருமை கொண்டு விடுவோம் என்று "அ"வும்,"எ"வும் பயமுறுத்தியதில்" கோபம் தணிந்து கடைசியில் உணவின் முன் வந்து அமர்ந்து விட்டது.

    அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. மேகாலயா - பெயர்க் காரணமே ரொம்பவும் கவித்துவமாய் இருக்கும் போலிருக்கே.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  12. வழக்கம் போல்...


    படங்கள் எல்லாம் அழகு...!)))

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    படங்கள் அனைத்தும் மிக அழகு. அதுவும் அந்தக் கடைகள்.
    சூப்பர்.

    நானும் என்னடா காணும் இடமெல்லாம் சூரியனார் தெரிகிறாரே
    ஞாயிறு ஒளி மழையில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
    அப்புறம் தேவகோட்டைஜி சொன்னதும் புரிந்தது. நன்றி மா.
    இனிதான் எல்லாப் பதிவுகளும் பார்க்கணும்.
    நேத்திக்குப் பெரியவன் கிளம்பும் வரை அமர்க்களம் தான்.
    அவனை விட்டுவிட்டு இருவரும் திரும்பும் வரை கிருஷ்ணாவை
    மேய்க்கும் வேலை.ஹாஹ்ஹா.

    எல்லோரும் நல்லபடியாக இருக்கப் பிரார்த்தனைகளுடன்.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் பலதை எண்ணமிட வைக்கிறது
    அருமை

    பதிலளிநீக்கு
  15. அழகான படங்கள்சில இடங்களில் இரண்டு சூரியன்களும்காணலாமாம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!